தென் ஆப்ரிக்க சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணியில், இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளதால் நிச்சயம் தொடரை வெல்ல முடியும்’ என்று இந்திய மட்டைப்பந்து அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி கூறினார். இந்திய மட்டைபந்து அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி நேற்று தனியார் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்தார். நிகழ்ச்சி முடிந்த பிறகு கங்குலி நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய மட்டைப்பந்து அணி தென்னாப்ரிக்காவில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டி தொடரில் இந்த மாதம் முழுவதும் விளையாட உள்ளது.
இந்திய அணிக்கு அனுபவ வேகப் பந்துவீச்சாளர் ஜாகீர்கான் திரும்பி உள்ளது வரவேற்கத்தக்கது. புவனேஸ்வர் குமார், முகமது ஷமி ஆகிய இளம் வேகப் பந்துவீச்சாளர்களும் உள்ளதால், இந்த தொடரில் இந்திய அணி நிச்சயம் சிறப்பாக விளையாடி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. சமீபத்தில் ஓய்வுபெற்ற சச்சின் இடத்தை டோனியால் நிரப்ப முடியும் என்று நான் நம்புகிறேன்.விராத் கோஹ்லி மீது அவர் முழு நம்பிக்கை வைத்துள்ளார். மட்டைப்பந்து விளையாட்டில் சூதாட்டத்தை மட்டும் பார்க்க கூடாது. நல்லது கேட்டது என்று இரண்டும் மட்டைப்பந்தில் இருக்கிறது. பாரத ரத்னா விருதுக்கு சச்சின் மிகவும் பொருத்தமானவர். இவ்வாறு கங்குலி கூறினார்.
Search
Popular Posts
-
ஐ-பேடில் ‘டெம்பிள் ரன்’ கேம் விளையாடும் முருகன், ட்ரட்மில்லில் வாக்கிங் போகும் விநாயகர், ஆப்பிள் மேக்கில் ஃபேஸ்புக் பார்த்துக் கொண்டிருக்கும...
-
தமிழில் சிறைச்சாலை, இருவர், பாப்கார்ன், உன்னைப்போல் ஒருவன் உள்பட பல படங்களில் நடித்திருக்கிறார் மலையாள நடிகர் மோகன்லால். இந்நிலையில, தற்பே...
-
ஐசிசி கனவு அணிக்கான வீரர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் இலங்கை வீரர்கள் டில்ஷான், குமார் சங்கக்கார ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்...
-
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘2014-ம் ஆண்டில் மார்ச் மாதம் வங்காளதேசத்தில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பைக்கு ப...
-
ஒருநாள் போட்டிகளில் இந்தியா முதல் தர அணியாக சற்று அதிக நாட்கள் நீடித்து வருகிறது. இந்த நிலையில் பலமான தென் ஆப்பிரிக்க அணியுடன் இந்தியா நாளை ...
-
காமெடி நடிகர் பிளாக் பாண்டிக்கும், அவரது காதலி உமேஸ்வரி பத்மினிக்கும் சென்னையில்நேற்று திருமணம் நடந்தேறியது. அங்காடித் தெரு உள்பட பல்வேறு ப...
-
சீனாவில் நடந்த மக்காவ் ஓபன் கிராண்ட் பிரீ கோல்டு பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன் பட்டம...
-
இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை டர்பனில் நடக்கிறது. மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட இத்தொடரில் முதல் போட்டியில...
-
தென் ஆப்ரிக்காவுடன் முதலில் ஒருநாள் போட்டித் தொடரில் விளையாட உள்ளது, இந்திய வீரர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்க உதவும் என்று கேப்டன் டோனி கூ...
Powered by Blogger.
Blog Archive
-
▼
2013
(313)
-
▼
December
(198)
- காலிசுக்கு டெண்டுல்கர் வாழ்த்து
- 2013 சினிமாவைக் கலக்கிய அழகிகள்
- சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய பரோட்டா சூரி
- இன்றுடன் முடியும் 2013-ல் சுமார் 150 படங்கள் வெளிய...
- அடுத்து சரித்திர படத்தில் இயக்குநர் சங்கர்
- மாட்டு வண்டி ஓட்டிய அஜீத்!
- முற்றிலும் தவறான ஏழு அறிவியல் உண்மைகள்.
- விண்வெளி எல்லைக்கு பலூன் சுற்றுலா : சுற்றுலா டிக்க...
- படப்பிடிப்பு இடம் மாற்றம் முருகதாஸ் கொல்கத்தாவுக்க...
- போலீஸ் வேடத்தில் நடிக்கும் நயன்தாரா....
- மயக்கமருந்து (அனஸ்தீசியா) Anesthesia வை கண்டறிந்தவ...
- 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி தொடரை க...
- நடிகை வீனா மாலிக்குக்கு எதிராக பரபரப்பு புகார் - ப...
- ஒரெஞ்ச் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள கலர்ஸ...
- ஆஸ்திரேலிய அழகியை மணந்தார் ஆந்திராவின் நாயகன் பவன்...
- நடிகர் பிரபுவுக்கு முத்தமிழ்ச் சங்கம் சார்பில் சிற...
- ஆர்யா-விஜய் சேதுபதி இவர்களுடன் இணைகிறார் ஷாம்...
- ஜோதிகா போல் ‘கண்களால் கவிதை பேச ஆசைப்படும்’ லட்சும...
- வறுமை ஒருநாள் வளமையாக மாறும் - பாரதிராஜா
- ‘இரும்புக்குதிரை’யில் -அலிஷா அப்துல்லா
- மீண்டும் ரம்பா..
- மலையாள படத்தில் சந்தானம் முக்கிய வேடத்தில்....
- முருகதாஸ் படத்தில் விஜய் கொல்கத்தா தாதாவாகிறார்...
- தூம் 3 – விமர்சனம் மற்றும் முன்னோட்டம்
- சிவகார்த்திகேயனுடன் அமலாபால்!
- நடிகை மீரா ஜாஸ்மின் திருமணம் டுபாய் இன்ஜினியரை மணக...
- Huaw ei Ascend Y220 ஸ்மார்ட்போன் திட்டத்தை அறிமு...
- மனதை நெருடும் வீரம்.....
- இந்திய அணி 98 ஓட்டங்கள் பின்னனியில்
- பாகிஸ்தான்-இலங்கை டெஸ்ட் கிரிக்கட் தொடர் நாளை ஆரம்பம்
- வாய் பேச முடியாத இளைஞராக தனுஷ்!
- நிஜமாகவே வைர மழை
- 2013: ப்ளாப் படங்கள்- ஒரு பார்வை
- தமிழகத்தில் எனக்கு கொஞ்சம் பிரச்சினைகள் இருக்கு - ...
- அசரடிக்கும் லினோவாவின் வைப் X மொபைல்.
- நடிகை சமீரா ரெட்டி தொழிலதிபரை மணக்கிறார்: 2014-ல் ...
- இதய சிகிச்சை முடிந்து பூரண நலத்துடன் வீடு திரும்பி...
- 2013 மறைந்த தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் சிலர்
- சந்திமால் அதிரடி: 2 விக்கெட்டுக்களால் இலங்கை வெற்றி
- ஜனாதிபதி (President) பற்றிய சிறந்த 10 திரைப்படங்கள்
- 80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா?
- Top 10 தமிழ் திரைப்படங்கள் - 2013
- வெற்றி நடை போடும் தூம்-3 இதுவரை வசூல் ரூ.313 கோடி
- கலக்குகிரர் கார்திகேயன்.....
- தான் நடிக்கும் படத்தில் பாடல்களை பாடி நல்ல வரவேற்ப...
- அமா்க்களமான இந்தியாவின் ஆரம்பம்
- இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் அஸ்வினுக்கு பால...
- “வேலையில்லா பட்டதாரி” யில் ஆணழகனாக தனுஷ்
- மது இல்லாத புத்தாண்டு,சென்னையில் சினிமாத்துறையினர்...
- வீணா மாலிக் திடீர்த் திருமணம்
- 2013 இல் மக்கள் மனங்களை வென்ற நாயகர்கள்!
- கோடிகளில் உழைக்கும் 30 வயதிற்குட்பட்ட சில கலைப்பிர...
- டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு, ஜாக்ஸ் காலிஸ்,
- பேட்மிண்டன் வீரருடன் நடிகை டாப்ஸி காதலா ?
- அனுஷ்காவிடம் அத்துமீறல், போலீஸார் தடியடி
- தோழியுடன் ஒருபால் உறவா ? நடிகை மீது அதிர்ச்சி புகார்
- பிரியாணி - விமர்சனம்
- ஹீரோவாக்கினார்’ உற்சாகத்தில் விவேக்....
- த்ரிஷாவின் இந்த ஸ்டைலைப் பற்றி நீங்க என்ன சொல்றீங்...
- வீரம் தனக்கு நிச்சயம் ஒரு திருப்புமுனையாக இருக்கும...
- புத்திசாலி யானைகள்
- ஜிபிஎஸ் தோட்டா இனி காரில் தப்பும் குற்றவாளிகளை இலக...
- உலக டெஸ்ட் தரப்படுத்தல்கள் அறிவிப்பு
- The Baatara Gorge Waterfall
- விடுமுறைக்காக குடும்பத்துடன் ரோம் பறக்கவிருக்கிறார...
- சூரிய குடும்பத்துக்கு வெளியே சந்திரன் கண்டுபிடிப்பு
- எக்ஸ்பீரியா பயன்படுத்தும் நண்பர்கள் கவனத்திற்கு..
- வெளியானது சாம்சங் கேலக்ஸி கிராண்ட் 2!
- மோகன்பாபு ,பிரமானந்தம் பத்மஸ்ரீ பட்டத்தை கவுரவமாக ...
- பதவி வரும் போது பணிவும் வரவேண்டும் துணிவும் வரவேண்...
- கோஹ்லிக்கு 11வது இடம்
- சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏற்பட்டுள்ள கோளாறை சர...
- ஐஸ்வர்யா மிகச்சிறந்த தாயாக மகள் ஆராத்யாவை வளர்த்து...
- வீரம் படத்துடன் தன் சம்பளத்தை உயர்த்தும் எண்ணத்தில...
- இலவசமாக பாடிக்கொடுத்த நாக்குமுக்க புகழ் சின்னப்பெ...
- Man With Motorbike On His Head
- ஒரே படத்தில் 5 இசை அமைப்பாளர்கள் 7 பாடகர்களும், 6 ...
- சரத்குமார் அர்ஜுன்பால், இஷிதா, நிகிதா நடிக்கும் "ந...
- 20 கோடிக்குள் தயாரிக்கப்பட்ட படம் 50 நாளில் 50 கோட...
- அயர்லாந்து நாட்டின் பரப்பளவிற்கு இணையாக தண்ணீர் கா...
- 113 ஓட்டங்களினால் இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்
- புதிய சர்ச்சையில் ஆம்ஸ்ட்ரோங்
- சமந்தாவை செக்கப் செய்ய டாக்டரை ஏற்பாடு செய்த சூர்யா
- சலிக்காமல் உதட்டுடன் உதடு சேரும் முத்தம் ,சுருதிஹசன்
- பந்தாடும் நாயகர்கள், பாவம் கார்த்திகா
- அரசியல்வாதியுடன் படுக்கை, சகநடிகையோடு ஓரினச்சேர்க்கை
- ‘செக்ஸ்’ அவரவர் விருப்பம்: நடிகை திரிஷா
- லிங்குசாமி படத்தில் சூர்யாவுடன் மும்பை நடிகை நடனமா...
- தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: கோஹ...
- கபில்தேவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: இந்திய க...
- கைவிட்டு போனது இலங்கை வீரா்களின் முயற்சி
- காதும்-காதும் வைத்தது போல் திருமணம் காம்னாவிற்கு...??
- அடுத்து ரஜினியுடன் ஷங்கர் இணைகிறார்..????
- ஒவ்வொரு வீரரும் சிறப்பாக விளையாடுவார்கள்: டோனி
- பிரபஞ்ச அழிவு ஆரம்பமாகி விட்டதாம்
- தமிழில் எனக்குப் பிடித்த நடிகர் ரஜினிகாந்த்: நடிகர...
- பிரபலங்கள் பட்டியலில் ரஜினிகாந்த், அஜித்குமார் பெய...
- ஏழு ஆண்டுகளுக்கு பின்னர் ஆஷஸ் தொடரை கைப்பற்றியது அ...
- இந்திய,தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரி...
- கவுண்டமணியின் மீள்வரவு
- மார்கட்டு இல்லாத கார்த்திகா அடுத்து “புறம்போக்கு” இல்
- தல வீட்டில் சில தறுதலைகள் ரகளை
- உலகக் கோப்பைக் கபடிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்...
- சந்திரமுகி இரண்டாம் பாகம் , தயாரும் ரஜினி
- 'ஜிகர்தண்டா'வில் அரிவாள், கம்புக் கலாசாரம் இல்லை -...
- சபாநாயகர் வெற்றிக் கிண்ணம் - பா.உ அணியிடம் வீழ்ந்த...
- மீண்டும் கவுதமி திரையுலகிற்கு.......
- ரஜினியின் அடுத்த படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கதா...
- இளம் சூப்பர் ஸ்டார் அமீர்கான்,இயக்குனர் கே.பாலச்சந...
- உலக கோப்பை ஹாக்கி தொடரில், ஜெர்மனி அணி 6வது முறையா...
- ரெஸ்ட் பேட்டிங் வரிசையில் 4-வது வீரராக கோஹ்லி
- மைக் டைசனுக்கு அதிர்ச்சி : பிரிட்டனுக்குள் நுழையத்...
- ரூ.50 கோடி வருமானத்துடன் பிரபல 100 இந்தியர்கள் பட்...
- மனைவியை விவாகரத்து செய்யப்வோதாக க்ரித்திக் அறிவிப்பு
- வீழ்ந்தது பாக்.: தொடரை சமப்படுத்தியது இலங்கை
- தொடர்சியாக மூன்று முறை வென்று இந்தியா சாதனை
- இனி ஐபிஎல் போட்டிகளில் கலர் கன்னிகளின் டான்ஸ் கிடை...
- நான் இலவசமாக நடிக்கத் தயார். ஆனால், ரஜினி எப்படி? ...
- வீரம் வெற்றி பெற திருப்பதியில் மொட்டை அடித்துள்ளார...
- சங்கக்கார, மஹேலவுக்கு விருது
- இந்தியாவில் செல்வாக்குள்ள பிரபலங்களின் பட்டியலை வெ...
- டிவில்லியர்சிடம் முதலிடத்தை இழந்தார் கோலி
- மகேஷ்பாபு,சமந்தா ரசிகர்களிடயே மோதல்
- தணிக்கைப் பகுதியில் அரசியல் கூடாது - கமல்ஹாசன்
- என் தலைவர் பிரபாகரன் பெயரை வைத்தேன் : விஜயகாந்
- ரஜினி பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்....
- தமிழ்ப்புத்தாண்டுக்கு ரஜினியும், விக்ரமும் மோதிக்...
- நடிகை குஷ்பு ஆவேசத்தின் உச்சி - ரஜினி பிறந்தநாள்னா...
-
▼
December
(198)
Advertising
Social Icons
Featured Posts
*

0 comments:
Post a Comment