Friday, December 27, 2013

21449729133

‘மான் கராத்தே’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைதற்குள் எல்லா ஏரியாக்களிலும் விலை பேசப்பட்டு வருகிறது.வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘மான் கராத்தே’ படம் மீது பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது.திருக்குமரன் இயக்கி வரும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஷன்சிகா நடித்து வர, அனிருத் இசையமைத்துள்ளார்.இந்தப் படத்தின் படப்பிடிப்பு இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.சிவகார்த்திகேயன் நடித்த படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றிருப்பதால், மான் கராத்தே படத்தின் எல்லா ஏரியாக்களும் இப்போதே விலை பேசப்பட்டு நல்ல விலைக்கு விற்பனை ஆகியிருப்பதாக கூறப்படுகிறது.

22-sivakarthikeyan123-600-jpg

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search