வரும் ஐபிஎல் போட்டிகளின்போது சியர் லீடர்ஸ் டான்ஸ் ஆட மாட்டார்கள் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய துணை தலைவர் ரவி சாவந்த் தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகள் என்றால் ரசிகர்களுக்கு அதிரடி ஆட்டம் தவிர நினைவுக்கு வருவது சியர் லீடர்ஸ் தான். மைதானத்தில் நடக்கும் ஆட்டத்தை விட பலர் சியர் லீடர்ஸின் ஆட்டத்தை தான் ஆர்வமாக பார்ப்பார்கள். அவர்கள் ஆடும்போது அரங்கமே அதிருமாக்கும்.
சென்னை அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ரன்கள் குவிக்கையில் அத்தனை ரசிகர்களின் கண்களும் போவது சியர் லீடர்ஸ் பெண்கள் போடும் ஆட்டத்தை பார்க்கத் தான்.
0 comments:
Post a Comment