Wednesday, December 18, 2013

இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று தொடங்குகிறது. டோணி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.1471208_642901182415040_541663026_n


முதல் இரு ஒரு நாள் போட்டிகளில் 141 ரன் மற்றும் 136 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரை பறிகொடுத்தது. மழையால் கடைசி ஒரு நாள் ஆட்டம் பாதியில் ரத்தானது. இதைத் தொடர்ந்து இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையே 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் ஜோகன்னஸ்பர்க் நியூ வான்டரர்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.


Posted by V4Tamil .com on 2:21 AM in    No comments »

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search