நடிகை த்ரிஷா கன்னடத்தில் அறிமுகமாகிறார், புனித் ராஜ்குமார் ஜோடியாக.தெலுங்கில் பெரும் வெற்றி தூக்குடு படத்தின் கன்னட ரீமேக்கில்தான் அவர் நடிக்கப் போகிறார்.கன்னட திரைப்பட உலகம் ஒப்பீட்டளவில் சிறியது என்பதால், அங்கு சம்பளமும் குறைவுதான். படத்தின் பட்ஜெட் காரணமாக பெரிய நடிகைகளை கன்னடத் தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்வதுமில்லை.ஆனால் இப்போது நிலைமை மெல்ல மாறி வருகிறது. சமீபத்திய சில கன்னடப் படங்கள் நல்ல வசூலைக் குவித்து வருகின்றன.எனவே பெரிய நடிகைகளை ஒப்பந்தம் செய்யும் போக்கு ஆரம்பித்துள்ளது.புனித் ராஜ்குமார் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் த்ரிஷாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். தெலுங்கில் வெற்றி பெற்ற தூக்குடு படத்தைத் தயாரித்தவர்களே, அதன் கன்னடப் பதிப்பையும் தயாரிக்கின்றனர்.இந்தப் படத்தில் நடிக்க த்ரிஷாவுக்கு ரூ 1 கோடி வரை சம்பளம் தர தயாரிப்பாளர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் சினிமாவில் நிலைத்துள்ள த்ரிஷா, இன்னும் தன் மார்க்கெட மவுசு குறையாமலிருப்பது குறிப்பிடத்தக்கது.
Search
Popular Posts
-
South Indian renowned actress based in USA, Richa Gangopadhyay says it's not goodbye to acting...but cheers till next time! Richa,...
-
சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் ஐதராபாத்தை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2-வது வெற்றியை பெற்றுள்ளது. சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட...
-
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் அமெரிக்கக் குழுவினரிடம் தெரிவித்தமையினால் என்னைக் கொலை செய்கிறார்களே தெரியவில்லை என மன்னார் ...
-
அவுஸ்திரேலியாவுடனான நேற்றைய போட்டியில் 139 ஓட்டங்களை பெற்றதன் மூலம் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் மகேந்திர சிங் தோனி புதிய சாதனையை படைத்துள...
-
முடிவுக்கு வந்திருக்கும் 2013 ஏராளமான நல்ல படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்திருக்கிறது. சில அறிமுக நாயகர்கள் முன்னுக்கும், சில முன்ணணி நாயகர்க...
-
கௌதம் மேனன் இயக்குவதாக அறிவித்த 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்திலிருந்து விலகுகிறேன் என சூர்யா அதிரடியாக அறிவித்துள்ளார். ஆறுமாதங்கள...
-
கதை என்னவோ சின்னதாக இருந்தாலும், அதை எடுத்திருக்கும் விதம் நம்மை உட்கார வைக்கிறது. படம் தொடங்கி பத்தாவது நொடியில் கதை தொடங்கி விடுகிறது. மகன...
-
சிம்புவை முத்தமிட நடிகை திக்ஷாசேத் ரூ.50 லட்சம் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.இருவரும் வேட்டை மன்னன் படத்தில் இணைந்து நடிக்கின்றனர். ஹன்சிக...
-
இயக்குனரும் நடிகருமான சசிக்குமார் இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார். சசிகுமார் இப்போதைக்கு பிரம்மன் படத்தில் பிஸியாக நடித்துக...
-
தெலுங்கானா மாநிலம் உருவாக காரணமாக இருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கோவில் கட்ட இருப்பதாக ஆந்திர மாநில எம்.எல்.ஏ ஷங்க்ர் ரா...
Powered by Blogger.
Blog Archive
-
▼
2013
(313)
-
▼
December
(198)
- காலிசுக்கு டெண்டுல்கர் வாழ்த்து
- 2013 சினிமாவைக் கலக்கிய அழகிகள்
- சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய பரோட்டா சூரி
- இன்றுடன் முடியும் 2013-ல் சுமார் 150 படங்கள் வெளிய...
- அடுத்து சரித்திர படத்தில் இயக்குநர் சங்கர்
- மாட்டு வண்டி ஓட்டிய அஜீத்!
- முற்றிலும் தவறான ஏழு அறிவியல் உண்மைகள்.
- விண்வெளி எல்லைக்கு பலூன் சுற்றுலா : சுற்றுலா டிக்க...
- படப்பிடிப்பு இடம் மாற்றம் முருகதாஸ் கொல்கத்தாவுக்க...
- போலீஸ் வேடத்தில் நடிக்கும் நயன்தாரா....
- மயக்கமருந்து (அனஸ்தீசியா) Anesthesia வை கண்டறிந்தவ...
- 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி தொடரை க...
- நடிகை வீனா மாலிக்குக்கு எதிராக பரபரப்பு புகார் - ப...
- ஒரெஞ்ச் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள கலர்ஸ...
- ஆஸ்திரேலிய அழகியை மணந்தார் ஆந்திராவின் நாயகன் பவன்...
- நடிகர் பிரபுவுக்கு முத்தமிழ்ச் சங்கம் சார்பில் சிற...
- ஆர்யா-விஜய் சேதுபதி இவர்களுடன் இணைகிறார் ஷாம்...
- ஜோதிகா போல் ‘கண்களால் கவிதை பேச ஆசைப்படும்’ லட்சும...
- வறுமை ஒருநாள் வளமையாக மாறும் - பாரதிராஜா
- ‘இரும்புக்குதிரை’யில் -அலிஷா அப்துல்லா
- மீண்டும் ரம்பா..
- மலையாள படத்தில் சந்தானம் முக்கிய வேடத்தில்....
- முருகதாஸ் படத்தில் விஜய் கொல்கத்தா தாதாவாகிறார்...
- தூம் 3 – விமர்சனம் மற்றும் முன்னோட்டம்
- சிவகார்த்திகேயனுடன் அமலாபால்!
- நடிகை மீரா ஜாஸ்மின் திருமணம் டுபாய் இன்ஜினியரை மணக...
- Huaw ei Ascend Y220 ஸ்மார்ட்போன் திட்டத்தை அறிமு...
- மனதை நெருடும் வீரம்.....
- இந்திய அணி 98 ஓட்டங்கள் பின்னனியில்
- பாகிஸ்தான்-இலங்கை டெஸ்ட் கிரிக்கட் தொடர் நாளை ஆரம்பம்
- வாய் பேச முடியாத இளைஞராக தனுஷ்!
- நிஜமாகவே வைர மழை
- 2013: ப்ளாப் படங்கள்- ஒரு பார்வை
- தமிழகத்தில் எனக்கு கொஞ்சம் பிரச்சினைகள் இருக்கு - ...
- அசரடிக்கும் லினோவாவின் வைப் X மொபைல்.
- நடிகை சமீரா ரெட்டி தொழிலதிபரை மணக்கிறார்: 2014-ல் ...
- இதய சிகிச்சை முடிந்து பூரண நலத்துடன் வீடு திரும்பி...
- 2013 மறைந்த தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் சிலர்
- சந்திமால் அதிரடி: 2 விக்கெட்டுக்களால் இலங்கை வெற்றி
- ஜனாதிபதி (President) பற்றிய சிறந்த 10 திரைப்படங்கள்
- 80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா?
- Top 10 தமிழ் திரைப்படங்கள் - 2013
- வெற்றி நடை போடும் தூம்-3 இதுவரை வசூல் ரூ.313 கோடி
- கலக்குகிரர் கார்திகேயன்.....
- தான் நடிக்கும் படத்தில் பாடல்களை பாடி நல்ல வரவேற்ப...
- அமா்க்களமான இந்தியாவின் ஆரம்பம்
- இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் அஸ்வினுக்கு பால...
- “வேலையில்லா பட்டதாரி” யில் ஆணழகனாக தனுஷ்
- மது இல்லாத புத்தாண்டு,சென்னையில் சினிமாத்துறையினர்...
- வீணா மாலிக் திடீர்த் திருமணம்
- 2013 இல் மக்கள் மனங்களை வென்ற நாயகர்கள்!
- கோடிகளில் உழைக்கும் 30 வயதிற்குட்பட்ட சில கலைப்பிர...
- டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு, ஜாக்ஸ் காலிஸ்,
- பேட்மிண்டன் வீரருடன் நடிகை டாப்ஸி காதலா ?
- அனுஷ்காவிடம் அத்துமீறல், போலீஸார் தடியடி
- தோழியுடன் ஒருபால் உறவா ? நடிகை மீது அதிர்ச்சி புகார்
- பிரியாணி - விமர்சனம்
- ஹீரோவாக்கினார்’ உற்சாகத்தில் விவேக்....
- த்ரிஷாவின் இந்த ஸ்டைலைப் பற்றி நீங்க என்ன சொல்றீங்...
- வீரம் தனக்கு நிச்சயம் ஒரு திருப்புமுனையாக இருக்கும...
- புத்திசாலி யானைகள்
- ஜிபிஎஸ் தோட்டா இனி காரில் தப்பும் குற்றவாளிகளை இலக...
- உலக டெஸ்ட் தரப்படுத்தல்கள் அறிவிப்பு
- The Baatara Gorge Waterfall
- விடுமுறைக்காக குடும்பத்துடன் ரோம் பறக்கவிருக்கிறார...
- சூரிய குடும்பத்துக்கு வெளியே சந்திரன் கண்டுபிடிப்பு
- எக்ஸ்பீரியா பயன்படுத்தும் நண்பர்கள் கவனத்திற்கு..
- வெளியானது சாம்சங் கேலக்ஸி கிராண்ட் 2!
- மோகன்பாபு ,பிரமானந்தம் பத்மஸ்ரீ பட்டத்தை கவுரவமாக ...
- பதவி வரும் போது பணிவும் வரவேண்டும் துணிவும் வரவேண்...
- கோஹ்லிக்கு 11வது இடம்
- சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏற்பட்டுள்ள கோளாறை சர...
- ஐஸ்வர்யா மிகச்சிறந்த தாயாக மகள் ஆராத்யாவை வளர்த்து...
- வீரம் படத்துடன் தன் சம்பளத்தை உயர்த்தும் எண்ணத்தில...
- இலவசமாக பாடிக்கொடுத்த நாக்குமுக்க புகழ் சின்னப்பெ...
- Man With Motorbike On His Head
- ஒரே படத்தில் 5 இசை அமைப்பாளர்கள் 7 பாடகர்களும், 6 ...
- சரத்குமார் அர்ஜுன்பால், இஷிதா, நிகிதா நடிக்கும் "ந...
- 20 கோடிக்குள் தயாரிக்கப்பட்ட படம் 50 நாளில் 50 கோட...
- அயர்லாந்து நாட்டின் பரப்பளவிற்கு இணையாக தண்ணீர் கா...
- 113 ஓட்டங்களினால் இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்
- புதிய சர்ச்சையில் ஆம்ஸ்ட்ரோங்
- சமந்தாவை செக்கப் செய்ய டாக்டரை ஏற்பாடு செய்த சூர்யா
- சலிக்காமல் உதட்டுடன் உதடு சேரும் முத்தம் ,சுருதிஹசன்
- பந்தாடும் நாயகர்கள், பாவம் கார்த்திகா
- அரசியல்வாதியுடன் படுக்கை, சகநடிகையோடு ஓரினச்சேர்க்கை
- ‘செக்ஸ்’ அவரவர் விருப்பம்: நடிகை திரிஷா
- லிங்குசாமி படத்தில் சூர்யாவுடன் மும்பை நடிகை நடனமா...
- தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: கோஹ...
- கபில்தேவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: இந்திய க...
- கைவிட்டு போனது இலங்கை வீரா்களின் முயற்சி
- காதும்-காதும் வைத்தது போல் திருமணம் காம்னாவிற்கு...??
- அடுத்து ரஜினியுடன் ஷங்கர் இணைகிறார்..????
- ஒவ்வொரு வீரரும் சிறப்பாக விளையாடுவார்கள்: டோனி
- பிரபஞ்ச அழிவு ஆரம்பமாகி விட்டதாம்
- தமிழில் எனக்குப் பிடித்த நடிகர் ரஜினிகாந்த்: நடிகர...
- பிரபலங்கள் பட்டியலில் ரஜினிகாந்த், அஜித்குமார் பெய...
- ஏழு ஆண்டுகளுக்கு பின்னர் ஆஷஸ் தொடரை கைப்பற்றியது அ...
- இந்திய,தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரி...
- கவுண்டமணியின் மீள்வரவு
-
▼
December
(198)
Advertising
Social Icons
Featured Posts
*

0 comments:
Post a Comment