Sunday, December 1, 2013

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘2014-ம் ஆண்டில் மார்ச் மாதம் வங்காளதேசத்தில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பைக்கு பிறகு அடுத்த 6 மாத காலத்திற்கு எங்களுக்கு எந்தவித சர்வதேச போட்டியும் கிடையாது.


79எனவே ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிக்கு எங்களது வீரர்களை இந்திய கிரிக்கெட் வாரியம் அழைக்கும் என்று நம்புகிறேன். அடுத்த ஆண்டில் இந்தியாவில் பொதுத்தேர்தல் நடக்க இருப்பதால் ஐ.பி.எல். போட்டியை வேறு நாட்டிற்கு மாற்றுவது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.

அப்படி மாற்றப்பட்டால், இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும், ஐ.பி.எல். அணி உரிமையாளர்களுக்கும் எங்களது வீரர்களை அழைப்பது எளிதாகி விடும்’ என்றார்.

Posted by V4Tamil .com on 5:00 AM in    No comments »

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search