இங்கிலாந்தில் மிக வயதான டெஸ்ட் துடுப்பாட்ட வீரராக இவர் கருதப்பட்டிருந்தார்.இங்கிலாந்துக் கிரிக்கெட் அணியின் பல்வேறு வெற்றிவாய்ப்புக்களுக்கு இவர் முக்கிய பங்காற்றியிருந்தார்.
ஆரம்பத்துடுப்பாட்ட வீரரான ரெக் சிம்சன் பிராந்திய அணிகளின் தலைமைப் பொறுப்பையும் ஏற்று செயற்பட்டிருந்தார்.
0 comments:
Post a Comment