Sunday, November 10, 2013

2902arambamஅஜித், ஆர்யா, நயன்தாரா, டாப்ஸீ நடித்த 'ஆரம்பம்' திரைப்படம் அமெரிக்காவில் இதுவரை 369150 டொலர்களை வசூலித்துள்ளது.

அமெரிக்கத் திரையரங்குகளில் அதிக வசூல் குவித்த படங்களில் ஆரம்பம் 5 ஆவது இடத்தில் உள்ளது.

அமெரிக்காவில் ஆரம்பத்தைவிட அதிகம் வசூல் குவித்த ஏனைய 4 படங்களும் ரஜினி மற்றும் கமலின் சுப்பர்ஹிட் திரைப்படங்களாகும்.

இப்பட்டியலில் முதலிடத்தில் ரஜினியின் 'எந்திரன்' படம் உள்ளது. 'விஸ்வரூபம்', 'சிவாஜி', 'தசாவதாரம்' ஆகியன முறையே 2,3,4 ஆம் இடங்களில் உள்ளன.

 
Posted by V4Tamil .com on 9:09 PM in    No comments »

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search