Wednesday, November 27, 2013

நடன இயக்குநருடன் காதல் முறிந்ததும் இந்து மதத்துக்கும் தனக்குமுள்ள உறவையும் முன்னாள் டயானா ம‌ரியம் கு‌ரியன் முறித்துக் கொள்வார் என்றுதான் பலரும் நினைத்தனர். ஆனால் டயானா ம‌ரியம் கு‌ரியனுக்கு இந்து மதம் பிடித்துப்போக நயன்தாராவாக ஆனதுதான் ஆனபடியே என்பதை பளிச்சென்று பழனியில் தெரியப்படுத்திவிட்டார்.இப்போது கதிர்வேலன் காதல் படப்பிடிப்பு முழுவீச்சில் திண்டுக்கல் பக்கம் கணக்கன்பட்டி கோம்பைப்பட்டியில் நடப்பதால் அம்மணி அதில் முழு ஈடுபாட்டையும் காட்டி வருகிறார்.

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search