
உலக புகழ் பெற்ற திரைப்படங்களின் காட்சிப்படுத்தல் காட்சிகள் யாழ் பல்கலைகழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தில் வியாழக்கிழமை (14.07.2013) இன்று காட்சிப்படுத்தப்பட்டது. இ்தில்மாணவா்கள்,ஊடக ஆசிரியா்கள்,ஆர்வலா்கள் கலந்து கொண்டு பார்வையிட்டானா்.
இன்று இயக்குனா் சத்யா ஜீத்ரேயின் திரைப்படமான பதர் பாஞ்சலி உள்ளிட்ட சா்வதேச திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
இனி வரும் காலங்களில் இக் காட்சிப்படுத்தல் தொடா்ந்துஇடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment