Thursday, August 15, 2013

Actor Arjun Family Photos_86909 சுதந்திர தினமான இன்று ஆக்ஷன் கிங் அர்ஜுன் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். நன்றி படம் மூலம் கோலிவுட்டுக்கு வந்த அவர் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தேசப்பற்றுள்ள அர்ஜுன் தனது கையில் நம் தேசியக் கொடியை பச்சைக் குத்தியுள்ளார். 

அவர் ஜெய்ஹிந்த் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா தந்தை வழியில் நடிப்பைத் தேர்வு செய்துள்ளார். அவர் விஷாலுடன் சேர்ந்து நடித்த பட்டத்து யானை அண்மையில் தான் ரிலீஸ் ஆனது. முன்னதாக அர்ஜுனுக்கு ஷங்கரின் ஜென்டில்மேன் படம் தான் பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்தது. அந்த படத்திற்காக அவர் சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Posted by V4Tamil .com on 4:07 AM in , ,    No comments »

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search