Wednesday, August 14, 2013

எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள மூன்று மாகாண சபைகளின் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் ஓகஸ்ட் 27ஆம் திகதி தபால் திணைக்களத்திடம்

n4

கையளிக்கப்படவுள்ளது என தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.

இதனால் எதிர்வரும் ஓகஸ்ட் 28ஆம் திகதி முதல் செப்டெம்பர் 13ஆம் திகதி வரையான காலப் பகுதியில் வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கையில் தபால் திணைக்களம் ஈடுபடவுள்ளது என தேர்தல் திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
Posted by V4Tamil .com on 8:48 PM in    No comments »

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search