பிரபல சினிமா நடன இயக்குனர் ரகுராம் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 69. நடன குடும்பத்தில் இருந்து வந்தவர் ரகுராம். அதன் வெளிப்பாடாக இவரும் சினிமாவில் நடன இயக்குனராக களம் இறங்கினார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடன இயக்குனராக சுமார் 1000 பாடல்களுக்கு மேல் நடனம் அமைத்துள்ளார். சென்னை, மகாலிங்கபுரத்தில் தனது வீட்டில் வசித்து வந்த ரகுராமிற்கு 30ம் தேதி மதியம் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மாரடைப்பால்...
-
Enter Slide 1 Title Here
This is slide 1 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...
-
Enter Slide 2 Title Here
This is slide 2 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...
-
Enter Slide 3 Title Here
This is slide 3 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...
Saturday, November 30, 2013
சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வந்த நிமிர்ந்து நில் முடிவடைந்த நிலையில் தனது அடுத்தப் படத்துக்கான தயாரிப்புகளில் ஜெயம் ரவி இறங்கியிருக்கிறார். நிமிர்ந்து நில் ஜெயம் ரவிக்கு முக்கியமான படம். அமீரின் ஆதி பகவன் தந்த அடியை நிமிர்ந்து நில்தான் சரி செய்ய வேண்டும். தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் சமுத்திரக்கனி படத்தை இயக்கியிருக்கிறார். தமிழில் படத்தை எடுத்த பின் தெலுங்கில் மாற்றஞ் செய்து, இரு மொழிப் படம் என்கிற பூச்சு வேலையெல்லாம் இல்லை. தெலுங்கில் இதே கதையில் நவீன் பாபு என்கிற “நானி” நடித்திருக்கிறார். ஆனால் இரண்டு மொழிகளுக்கும் ஒரே நாயகி,...
Posted by V4Tamil .com on 9:27 PM in அமீர், சமுத்திரக்கனி, திரையுலகம், நயந்தாரா, ந்மிர்ந்து நில், ஜெயம் ரவி No comments »

’சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து ஷாருக்கான் நடித்து வரும் படம் ‘ஹேபி நியூ இயர்’.ஷாருக்கானின் ‘ரெட் சில்லீஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்தப் பட்த்தை ஃபாராகான் இயக்கி வருகிறார்.ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே மீண்டும் ஜோடி சேரும் இப்படத்தில் அபிஷேக் பச்சனும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.நடன இயக்குனராக இருந்து இயக்குனராக புரொமோஷன் பெற்றவர் ஃபாராகான்.பெரும்பாலான பாலிவுட் நடிகர் - நடிகைகளை நடனம் ஆட வைத்து அனுபவம் பெற்றுள்ள ஃபாராகான்,...
சிம்புவுடனான காதல் செய்திகள் வெளியானபோது தனது திரைச்சந்தை ஆட்டம் கண்டு விடும் என்றுதான் பயந்தார் ஹன்சிகா. ஆனால், சிம்புவுடன் காதல் என்றதும், இதெல்லாம் எங்கே நிலைக்கப்போகிறது என்று நினைத்தது விட்டார்களோ என்னவோ, கோலிவுட்டில் ஹன்சிகாவுக்கு வழக்கம்போல் படம் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக, அரண்மனை படத்தில் இதுவரை நடித்திராத அளவுக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடிப்பதால் தனது கதாநாயகி அந்தஸ்து இன்னும உயரப்போவதாக உற்சாகத்தில் இருக்கிறார் ஹன்சிகா. மேலும், திரையுலககில் நல்ல நிலையிருக்கும் இருக்கும் பல நாயகர்கள் தங்கள் படங்களுக்கு ஹன்சிகாவை தெரிவு...
ஜில்லா படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்துள்ளார் மோகன்லால். படப்பிடிப்பின்போது இருவரும் நெருக்கமாகிவிட்டார்களாம். இந்நிலையில் விஜய், மோகன்லாலை தனது வீட்டிற்கு விருந்துக்கு அழைத்துள்ளார். விஜய்யின் அழைப்பை ஏற்று தனது குடும்பத்தினருடன் மோகன்லால் , விஜய் வீட்டுக்கு விருந்துக்கு சென்றுள்ளார். விருந்தில் லால் ஏட்டன் குடும்பத்தாரை அசத்தியுள்ளனர் விஜய் குடும்பத்தினர். அசந்துபோன மோகன்லால், விஜய் குடும்பத்தாரை தங்கள் வீட்டுக்கு விருந்துக்கு வருமாறு அழைத்துள்ளார். லாலின் அழைப்பை ஏற்று விஜய் தனது குடும்பத்தாருடன் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் இருக்கும்...

அடுத்த உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில், பலவீனமான பந்துவீச்சு காரணமாக இந்திய அணிக்கு சிக்கல் ஏற்படும் என்று இலங்கை முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா கூறியுள்ளார். இது குறித்து மும்பையில் நேற்று அவர் கூறியதாவது: இந்திய அணியின் பேட்டிங் வரிசை மிக வலுவாக அமைந்துள்ளது. ஆனால், உலக கோப்பையை மீண்டும் வெல்லும் அளவுக்கு அந்த அணியின் பந்துவீச்சு வலுவாக உள்ளதா என்பது தெரியவில்லை. இந்திய அணியில் உள்ள இளம் வீரர்கள் தங்கள் திறமையை நிரூபித்து வருகின்றனர். ரோகித்...
Friday, November 29, 2013
சில வருடங்களாக தனது 150வது படம் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறார் சிரஞ்சீவி. திரையில் அவரது காலம் முடிந்து அவரது மகன் வயது நாயகர்களின் புதிய காலம் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அவர்களை தூக்கி சாப்பிடுவது போல் இருக்க வேண்டும் தனது 150வது படம் என்று ஆந்திர சூப்பர்ஸ்டார் நினைப்பதில் எந்த தவறுமில்லை. கடைசியாக தனது மகன் ராம் சரண் தேஜாவின் மஹாதீரா படத்தில் கௌரவ வேடத்தில் தோன்றினார் சிரஞ்சீவி. அதன் பிறகு அரசியல் அவரை ஆட்கொண்டுவிட்டது. இந்நிலையில் ஆந்திராவில் சிரஞ்சீவியின் 150வது படம் குறித்து மீண்டும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். புயல் வருவது...
Posted by V4Tamil .com on 11:38 PM in ஆந்திரா, சங்கர், சிரஞ்சீவி, திரையுலகம், ராம்சரண் தேஜா No comments »

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட சில வீரர்கள் சிக்கினார்கள். சமீபத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில்ஈடுபட்ட வீரர்கள், புரோக்கர்கள் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இங்கிலாந்தில் கால்பந்து போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இங்கிலாந்தில் நடந்த கிளப்புகள் இடையேயான லிக் போட்டியில் சூதாட்டம் நடந்து இருப்பதை தேசிய குற்ற தடுப்பு ஏஜென்சி கண்டுபிடித்தனர்....

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளிக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால் மும்பை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை அவர் கார் ஓட்டிச் சென்ற போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனையடுத்து அவர் மும்பையிலுள்ள லீலாவதி மருத்துவமனையில் சிசிக்கைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கரின் பால்ய நண்பரான காம்ப்ளி, சச்சினுடன் இணைந்து சிறு...
அஜீத், தமன்னா, சந்தானம், பாலா, விதார்த், முனிஷ், சுஹில் நடித்து வந்த வீரம் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து விட்டது. இதனை பட நிறுவனம் அறிவித்திருக்கிறது. படம் பொங்கலுக்கு வெளியாவதையும் உறுதி செய்திருக்கிறது. தற்போது பின்னணி இசைச் சேர்ப்பு பணிகள் துவங்கி இருக்கிறது. கடைசி கட்டமாக அஜீத், சந்தானம் இணைந்து நடித்த நகைச்சுவைக் காட்சிகள் படமாக்கப்பட்டது. "பொதுவாக சந்தானம் நடிக்கும்போது உடன் நடிப்பர்கள் ரொம்ப தயங்குவார்கள். சந்தானத்தின் நேரநகைச்சுவையில் அவர்களும் சிரித்து விடுவார்கள். இதனால் நிறைய எடுகைகள் எடுத்துக்கொளவார்கள். ஆனால்...

கிரிக்கெட்டில் பல்வேறு உலக சாதனைகளை ஏற்படுத்திய சச்சின் டெண்டுல்கரை கவுரவிக்கும் வகையில் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.இதேபோல் விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவுக்கும் இந்த உயரிய விருது வழங்கப்படுகிறது. இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும், வாழ்த்துக்களும் தெரிவித்து வரும் நிலையில், விருதுக்கு தேர்வு செய்தது தொடர்பான சர்ச்சையும் எழுந்துள்ளது.சச்சினுக்கு பாரத ரத்னா அறிவிக்கப்பட்டதை எதிர்த்து அலகாபாத் ஐகோர்ட்டில் பொது நல...
ஒஸ்தி, மயக்கம் என்ன படங்களில் நடித்த ரிச்சா வாய்ப்புகள் அவ்வளவாக வராத காரணத்தால் திரைக்கு தற்காலிகமாக முழுக்கு போடுகிறார். அமேரிக்காவைல் படித்துக் கொண்டிருந்த நேரத்தில் 2008ல் சினிமாவுக்குள் நுழைந்தார் ரிச்சா. தொடக்கம் எல்லாம் நன்றாகதான் இருந்தது. ஆனால் போகப் போக வாய்ப்புகள் குறைந்தன. கவர்ச்சியாக நடிக்கும்படி ஆனது. இப்போது தெலுங்கில் Bhai என்ற ஒரேயொரு படத்தில் மட்டும் நடித்து வருகிறார். வேறு படம் கையில் இல்லாத நிலையில் ஒதுங்கிகொள்வது என முடிவுக்கு வந்துள்ளார். மேலும் படங்கள் பார்...

இங்கிலாந்தின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் துடுப்பாட்ட வீரரான ரெக் சிம்சன் தனது 93 ஆவது வயதில் காலமானார்.இங்கிலாந்தில் மிக வயதான டெஸ்ட் துடுப்பாட்ட வீரராக இவர் கருதப்பட்டிருந்தார்.இங்கிலாந்துக் கிரிக்கெட் அணியின் பல்வேறு வெற்றிவாய்ப்புக்களுக்கு இவர் முக்கிய பங்காற்றியிருந்தார்.ஆரம்பத்துடுப்பாட்ட வீரரான ரெக் சிம்சன் பிராந்திய அணிகளின் தலைமைப் பொறுப்பையும் ஏற்று செயற்பட்டிருந்தா...

விஷ்னுவர்த்தன் இயக்கத்தில் அஜித் நடித்த பில்லா திரைப்படம் 2007ஆம் ஆண்டு வெளியாகி பெரு வெற்றிபெற்றது. இப்படத்தின் பாகம் 2 2012ஆம் ஆண்டு சக்ரி டொலட்டி இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாது தோல்வியடைந்தது. தற்போது அஜித்தின் ஆரம்பம் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் ஆந்திராவில் அஜித் நடித்த பில்லா 3 இன்று வெளியாகவுள்ளது. இவ்வாறொரு படம் குறித்த அறிவுப்புகளே இல்லாமல் படம் வெளியாகவுள்ளதா?...

சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றுள்ள இந்திய கிரிக்கெட் நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கர் யுனிசெவ் அமைப்பின் தெற்காசிய பிராந்தியத்துக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.40 வயதான சச்சின் டெண்டுல்கர் யுனிசெவ் தூதுவராக நியமிக்கப்பட்டமை குறித்து மும்பையில் இன்று நடைபெற்ற பைவமொன்றில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.யுனிசெவ் அமைப்பின் தெற்காசிய பணிப்பாளரான டாக்டர் கரீன் ஹல்ஷோப்பும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ்,...

இந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரர் என்ற பெருமையைப் பெற இந்திய வீரர்கள் விராத் கோஹ்லி, ரோகித் ஷர்மா, ஷிகார் தவான் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது.2013ல் இதுவரை 31 போட்டிகளில் விளையாடியுள்ள கோஹ்லி 4 சதம், 7 அரை சதம் உட்பட 1237 ரன் குவித்து முதலிடத்தில் உள்ளார். சக இந்திய வீரர்கள் ரோகித் 25 போட்டிகளில் ஒரு இரட்டை சதம் உட்பட 1159 ரன் குவித்து 2வது இடத்திலும், தவான் 1150 ரன் குவித்து 3வது இடத்திலும் உள்ளனர். பாகிஸ்தானின் மிஸ்பா...
Thursday, November 28, 2013

South Indian renowned actress based in USA, Richa Gangopadhyay says it's not goodbye to acting...but cheers till next time! Richa, who is awaiting Nagarjuna's Bhai release this 25th planning to continue her studies she left in 2008 after relocating to India and briefed it in her twitter page. "I was thinking deeply for the last one year if I want to just continue doing films or pick up my studies in the US where I left off when I moved to India...
'முன் தினம் பார்த்தேனே', 'தடையறத் தாக்க' படங்களை இயக்கிய மகிழ்திருமேனி தற்போது புதிய படத்தை இயக்குகிறார். இதில் ஆர்யாவும், ஸ்ருதிஹாசனும் நடிக்கிறார்கள். படத்துக்கு 'வாடி வாசல்' என தலைப்பு வைத்திருக்கிறார். 'வாடிவாசல்' என்பது ஜல்லிக்கட்டின் போது காளைகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து விடும் இடமாகும். அதிரடி நடவடிக்கை மற்றும் பொழுதுபோக்கு படமான இப்படம் நடுத்தர குடும்பத்தினரின் வாழ்க்கையை பிரதிபலிப்பதாக இருக்குமாம். ‘நான் அவன் இல்லை’, ‘அஞ்சாதே’, ‘மாப்பிள்ளை’, ‘போடா போடி’ ஆகிய படங்களை தயாரித்த ஹித்தேஷ் ஜபக் இப்படத்தைத் தயாரிக்கிறார்.'வாடி வாசல்' படப்பிடிப்பு...
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் தென்னிந்திய நடிகை ஒருவர் மிக நெருக்கமாக இருக்கும் இறுவட்டு (சீ.டி) மற்றும் புகைப்படங்கள் சில சென்னையில் முக்கிய பிரமுகர்களிடம் சிலரிடம் சிக்கியுள்ளதாக உலா வரும் தகவலால் திரையுலகமே பரபரப்புக்குள்ளாகியுள்ளது.குறித்த நடிகை, இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடமும் மிகவும் நெருக்கமாக இருந்ததாகவும் அவையும் அந்த சீ.டி மற்றும் புகைப்படங்களில் அடங்குவதாகவும் இந்திய ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் மேலும்...

சென்னை: சென்னையை சேர்ந்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், இந்திய அணிக்காக டெஸ்ட், ஒரு நாள், 20,20 போட்டிகளில் ஆடியுள்ளார். 28 வயதான தினேஷ் கார்த்திக் கடந்த 2007ம் ஆண்டு தனது சிறுவயது தோழியான நிதிகா வன்ஜரா என்பவரை திருமணம் செய்தார்.இதன் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விவாகரத்து பெற்றனர். இந்நிலையில், தினேஷ் கார்த்திக்கிற்கும் பிரபல ஸ்குவாஷ் வீராங்கனையான தீபிகா பாலிகலுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. 21 வயதான தீபிகா பாலிகலும்...
ராதிகாவின் ராடன் நிறுவனம் மலையாள சினிமா தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபனுடன் இணைந்து படங்கள் தயாரித்து வருகிறது. லிஸ்டினின் மேஜிக் ஃப்ரேம்ஸ் தயாரித்த ட்ராபிஃக்தான் தமிழில் “சென்னையில் ஒருநாள்” படமானது. சப்பாகுருஸ் படம்தான் புலிவாலாக தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்தப் படங்களை ராடனும், மேஜிக் ஃப்ரேம்ஸும் இணைந்து தயாரித்தன , தயாரிக்கின்றன. இதையடுத்து லிஸ்டனின் இன்னொரு மிகப்பெரிய வெற்றியான உஸ்தாத் ஹோட்டலை தமிழில் மீள்தாயாரிப்பு செய்கிறார்கள். விக்ரம் பிரபு, துல்கர் சல்மான் நடித்த வேடத்தில் நடிக்க உள்ளார். திலகனின் வேடத்தில் யார் நடிப்பார்கள் என்பதுதான்...

பூமி மட்டுமல்ல... எந்த உலகமும் பெண்களின் விழி ஈர்ப்பு விசையால் மட்டும் சுழல்கிறது என்பதே... 'இரண்டாம் உலகம்!’ஓர் உலகத்தில் ஆர்யா - அனுஷ்கா இருக்கிறார்கள். அவர்களிடையே காதல். இன்னோர் உலகத்திலும் ஆர்யா, அனுஷ்கா இருக்கிறார்கள். ஆனால், அவர்களிடையே மோதல். இரண்டாம் உலகத்தின் 'அம்மா’ கடவுள், பூமியின் ஆர்யாவைக் கடத்தி, அந்த உலகத்தில் காதல் பூ பூக்கவைக்க முயற்சிக்கிறார். பூ பூக்கிறதா என்பது... சீரியஸ் சினிமா!'ஆசம்’ காதல் சினிமாக்களைக்...
Wednesday, November 27, 2013
நடன இயக்குநருடன் காதல் முறிந்ததும் இந்து மதத்துக்கும் தனக்குமுள்ள உறவையும் முன்னாள் டயானா மரியம் குரியன் முறித்துக் கொள்வார் என்றுதான் பலரும் நினைத்தனர். ஆனால் டயானா மரியம் குரியனுக்கு இந்து மதம் பிடித்துப்போக நயன்தாராவாக ஆனதுதான் ஆனபடியே என்பதை பளிச்சென்று பழனியில் தெரியப்படுத்திவிட்டார்.இப்போது கதிர்வேலன் காதல் படப்பிடிப்பு முழுவீச்சில் திண்டுக்கல் பக்கம் கணக்கன்பட்டி கோம்பைப்பட்டியில் நடப்பதால் அம்மணி அதில் முழு ஈடுபாட்டையும் காட்டி வருகிறா...
சிந்து சமவெளி புகழ் கிளு கிளு நடிகை அமலா பால் ஆந்திரா இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நான் புதுமுகங்களுடன் நடிக்க மாட்டேன்னு சொன்னதேயில்லை. முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தில் அதர்வா என்ற புதுமுகத்துடனும், மைனாவில் விதார்த் என்ற புதுமுகத்துடனும் நடித்திருக்கிறேன் என்று சொல்லியிருந்தார் இந்தப் படங்களில் நடித்த போது இவர் ஏதோ பெரிய ஸ்டார் போலவும் இரக்கப்பட்டு புதியவர்களுடன் நடித்தது போலவும் கெத்தாக எடுத்துவிட்டிருந்தார் அந்த பழைய பேட்டியை இங்கே நினைவுகூர காரணம் இருக்கிறது.தெலுங்கு, தமிழில் தொடர்ச்சியாக முன்னணி நடிகர்களுடன் நடித்த போது அறிமுக...
Posted by V4Tamil .com on 10:36 PM in அதர்வா, அமலாபால், சிந்து சமவெளி, திரையுலகம், மைனா No comments »

The Mayan Temple water slide in the Bahamas, a detailed replica of the Temple of Doom, is the ultimate ride for Indiana Jones-style thrillseekers,Thanks to an ingenious underwater passage, intrepid visitors can zoom through shark-infested waters The terrifying ride takes visitors down a steep chute before hurtling them through a tube surrounded by 14-foot-long nurse sharks and Caribbean Reef sharks, Aptly called The Leap of Faith, the terrifying...
வங்காளதேசத்தில் அடுத்த ஆண்டு இருபது பந்துப்பரிமாற்ற உலக கோப்பை மட்டைப்பந்துப் போட்டி நடைபெறவுள்ளது. இதற்கான தகுதிகாண் சுற்று போட்டிகள் அபுதாபியில் நடந்து வருகிறது. நேற்று காலிறுதி ஆட்டம் ஒன்றில் நேபாளம்–ஹாங்காங் அணிகள் மோதின. இதில் ஹாங்காங் நிர்ணயித்த 144 ஓட்ட இலக்கை நோக்கி ஆடிய நேபாள அணிக்கு கடைசி பந்துப்பரிமாற்றத்தில் 13 ஓட்டங்க தேவைப்பட்டது. வேசாவ்கர் அடித்த எல்லை தாண்டிய ஆறு, நான்கு ஓட்ட உதவியுடன் கடைசி பந்தில் நேபாள அணி சுவாரசிய வெற்றியை பெற்றது. இதன் மூலம் அரையிறுதிக்கு முன்னேறியது மட்டுமின்றி 20 பந்துபரிமாற்ற உலக கோப்பை போட்டிக்கும் நேபாளம்...
Posted by V4Tamil .com on 9:35 PM in 20/20. நேபாளம், அபுதாபி, ஆப்கானிஸ்தான், செய்தி, பங்களாதேஸ், மட்டைப்பந்து, விளையாட்டு No comments »

கடைசி ஒருநாள் போட்டியில் 264 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய இந்திய அணியின் ஷிகர் தவான் சதமடித்தார். 35 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 207 ரன்களுடன் வெற்றியை நோக்கி இந்திய அணி பயணித்துக் கொண்டிருக்கிறது.மேற்கிந்திய தீவுகள்- இந்திய அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டித் தொடரில் கொச்சியில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்திலும், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 2 விக்கெட்...

* 'கோச்சடையான்' தென் தமிழகத்தில் சங்க காலத்தை ஒட்டி ஆண்ட ஒரு தமிழ் மன்னனின் வீரம்மிக்க படைத்தளபதி. அவரது மகன் ராணா. அப்பாவுக்கு வீரம் மட்டுமே சொத்து என்றால் மகனுக்கு வீரமும், நடனமும் சொத்து.* படத்தின் முதல் பகுதியில் 'கோச்சடையான்' ஆதிக்கம் இருக்கும். ஆர்வ மிகுதியில் மகன் ராணா சில வீரதீர காரியங்களில் இறங்கி எதிரிகளிடம் மாட்டிக்கொள்ள, அவரை தனி ஆளாக எதிரியின் கோட்டைக்குள் சென்று 'கோச்சடையான்' மீட்கும் காட்சியில் அனல் பறக்கும். எதிரிகளால் தந்தை 'கோச்சடையான்'...
Posted by V4Tamil .com on 2:09 AM in #கோச்சடையான், kochadaiyaan, தமிழ், தமிழ்நாடு, திரையுலகம், ரஜனி No comments »

பொப்பிசை சக்கரவர்த்தி மைக்கல் ஜக்ஸனை தான் கொல்லவில்லை எனவும் அவர் தனக்குத்தானே அளவுக்கு அதிகமான செறிவுடைய மருந்தை பயன்படுத்திக்கொண்டதன் மூலம் அவரின் மரணத்துக்கு காரணமானார் எனவும் மைக்கல் ஜக்ஸனின் பிரத்தியேக மருத்துவராகப் பணியாற்றிய டாக்டர் கொன்ராட் மறே தெரிவித்துள்ளார்.மைக்கல் ஜக்ஸனுக்கு அதிக செறிவுடைய மருந்தைக் கொடுத்து அவரின் மரணத்துக்கு காரணமாகிய குற்றச்சாட்டில், 4 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர் டாக்டர் கொன்ட்ராட் மறே. இத்தண்டனைக் காலத்தின்...

அவுஸ்திரேலிய டெஸ்ட் கிரிகெட் அணியின் தலைவர் மைக்கல் கிளார்க்குக்கு அவரின் போட்டி ஊதியத்தில் 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணி வீரர் ஜேம்ஸ் அண்டர்சனை அவதூறாகத் திட்டியமையே இதற்குக் காரணம்.பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற முதலாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியின்போது, அண்டர்சனை மைக்கல் கிளார்க் தாகாத வார்த்தைகளால் திட்டியதாக முறைப்பாடு செய்யப்பட்டது.அவர் வீரர்களுக்கான ஒழுக்கக் கோவையின் 2.1.4 ஆவது பிரிவை மீறியுள்ளதாக இப்போட்டியின் நடுவர்களாகப்...
Tuesday, November 26, 2013

இந்திய-மேற்கிந்திய தீவு அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான தீர்க்கமான ஒரு நாள் போட்டி இன்று கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளிடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் இடம்பெற்று வருகிறது.கொச்சியில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்று முன்னிலை பெற்றது. விசாகப்பட்டணத்தில் இடம்பெற்ற 2ஆவது போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள்...
Friday, November 22, 2013

உலக செஸ் சம்பியன்ஷிப் போட்டியில் நடப்புச் சம்பியனான இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்தை நோர்வேயைச் சேர்ந்த 22 வயதான மெக்னஸ் கார்ல்ஸன் தோற்கடித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற 12 சுற்றுகள் கொண்ட உலக செஸ் சம்பியன்ஷிப் தொடரில் இன்று வெள்ளிக்கிழமை 10 ஆவது சுற்றின் முடிவில் 6.5: 3.5 விகிதத்தில் கார்ல்ஸன் வெற்றி பெற்றார். இந்த 10 சுற்றுகளில் கார்ல்ஸன் 3 சுற்றுகளில் வென்றார். 7 சுற்றுகள் வெற்றிதோல்வியின்றி முடிவுற்றதால் கார்ல்ஸன் புதிய உலக சம்பியனானார்.இதன்...
Thursday, November 21, 2013

நியூஸிலாந்து அணியுடனான இரண்டாவது இருபது20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்களால் வெற்றியீட்டியது. பல்லேகலயில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 142 ஓட்டங்களைப் பெற்றது. லூகே ரொன்சி 34 ஓட்டங்களையும் அன்டன் டேவ்சிச் 30 ஓட்டங்களையும் பெற்றனர். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 17.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. ஆரம்பத்...
Monday, November 18, 2013

பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் திடீர் கண்ணையா 76ஆவது வயதில் நேற்று சென்னையில் காலமானார். நுரையீரல் நோய்த் தொற்று காரணமாக கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்த 'திடீர்' கண்ணையா நேற்று மரணமடைந்தார். தமிழகத்தின் சென்னையைச் சேர்ந்த கண்ணையா சிறு வயதில் இருந்தே பல்வேறு நாடகக் குழுக்களில் பணியாற்றியுள்ளார். 'அவள் ஒரு தொடர்கதை' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான திடீர் கண்ணையா இதுவரை 500இற்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர...
Saturday, November 16, 2013

2014ஆம் ஆண்டு பொங்கல் ரேஸில் அஜித்தின் வீரம் மற்றும் விஜயின் ஜில்லா படங்கள் மோதும் எனக் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், ரஜினியின் முப்பரிமாணத் திரைப்படமான கோச்சடையான் பொங்கலுக்கு திரைக்குவருமென அறிவிக்கப்பட்டது. அதிக திரையரங்கில் வெளியிட்டு இலாபம் சம்பாதிப்பதே தற்போதைய கொலிவூட் படங்களின் பாணியாக உள்ளது. இதனால் தமிழ்நாட்டிலுள்ள சுமார் 900 திரையரங்குகளிலும் கோச்சடையான வெளிவருமென கூறப்பட்டது. இந்த தீபாவளிக்கு வெளியான படங்கள் திரையரங்குகளை...

நியூஸிலாந்து அணியுடனான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்போட்டியில் இலங்கை அணி டக் வேர்த் லூயிஸ் விதியின்படி 36 ஓட்டங்களால் வென்றது.இதனால் 3 போட்டிகள் கொண்ட இத்தொடர் 1:1 விகிதத்தில் சமநிலையில் முடிவுற்றுள்ளது. 3 ஆவது போட்டி தம்புள்ளையில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.சீரற்ற காலநிலை காரணமாக இப்போட்டி தலா 43 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்படும் என ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டது. எனினும் பிற்பகல் 2.50 மணியளவில் தலா 33 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. முதலில்...
Tuesday, November 12, 2013

திரைப்பட வரலாற்றில் உள்நாட்டு பாக்ஸ் ஆபிசில் இரண்டாவது வார வசூலில் 200கோடி முடித்த மூன்றாவது படம் என்ற பெருமையை ராகேஷ் ரோஷனின் 'க்ரிஷ்-3' பெற்றது. தீபாவளிக்கு முன்னராக வெளியிடப்பட்டும் இந்தப் படம் புரிந்த வசூல் சாதனை அதனை ' 3 இடியட்ஸ்', 'சென்னை எக்ஸ்பிரெஸ்'சிற்கு அடுத்து 200 கோடி கிளப் உறுப்பினராகும் தகுதியை அளித்துள்ளது. இதுமட்டுமின்றி கடந்த திங்கட்கிழமை அன்று இப்படத்தின் ஒரு நாள் வசூலான 35.91 கோடி புதிய சாதனையைப் படைத்துள்ளது.க்ரிஷ் வரிசையின் முந்தைய...

தமிழில் ‘ரோஜா’, ‘ஜென்டில்மேன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை மதுபாலா. இவர் கடந்த 1999-ஆம் ஆண்டு மும்பை தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு மும்பையிலேயே செட்டிலாகிவிட்டார். திருமணத்திற்கு சினிமாவில் நடிக்காத இவர் மீண்டும் சினிமாவில் நடிக்கப்போவதாக செய்திகள் பரவின. இந்நிலையில், தற்போது தமிழில் ஒரு படத்தில் மதுபாலா நடிக்கவிருக்கிறார். மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் தமிழுக்கு அறிமுகமாகும் ‘வாயை மூடி பேசவும்’ என்ற...

இலங்கை அணிக்கெதிரான பரபரப்பான 2ஆவது ஒரு நாள் போட்டியில் நியூஸிலாந்து அணி 6 விக்கெட்களால் த்ரில் வெற்றி பெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை இழந்து 117 ஓட்டங்களை; பெற்றிருந்த வேளை மழை குறுக்கிட்டது. இடைநிறுத்தப்பட்ட ஆட்டம் டக்வோர்த்லூயிஸ் முறைப்படி 23 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது. இதன்படி இலங்கை அணி 23 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 138 ஓட்டங்களைப் பெற்றது....

பாகிஸ்தான்– தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 5–வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஷார்ஜாவில் நேற்று பகல்– இரவாக நடந்தது.முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 268 ரன் எடுத்தது. கேப்டன் டிவில்லியர்ஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவரது 15–வது செஞ்சூரி இதுவாகும். அவர் 115 ரன்னும், டுபெலிசிஸ் 46 ரன்னும் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் அஜ்மல் 3 விக்கெட்டும், ஜூனைத்கான் 2 விக்கெட்டும் எடுத்தனர்.பின்னர் விளையாடிய...
Monday, November 11, 2013

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்றுநர் டேவ் வட்மோரின் பதவிக்காலத்தை நீடிப்பதில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் டிசெம்பர், ஜனவரி மாதங்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ள இலங்கை அணியுடனான சுற்றுப்போட்டியே வட்மோரின் பயிற்சியின் கீழ் பாகிஸ்தான் அணி விளையாடும் கடைசி சுற்றுப்போட்டியாக அமையும்.அதன்பின்னர் பெப்ரவரி இறுதியில் ஆரம்பமாகவுள்ள...
Sunday, November 10, 2013

அஜித், ஆர்யா, நயன்தாரா, டாப்ஸீ நடித்த 'ஆரம்பம்' திரைப்படம் அமெரிக்காவில் இதுவரை 369150 டொலர்களை வசூலித்துள்ளது.அமெரிக்கத் திரையரங்குகளில் அதிக வசூல் குவித்த படங்களில் ஆரம்பம் 5 ஆவது இடத்தில் உள்ளது.அமெரிக்காவில் ஆரம்பத்தைவிட அதிகம் வசூல் குவித்த ஏனைய 4 படங்களும் ரஜினி மற்றும் கமலின் சுப்பர்ஹிட் திரைப்படங்களாகும்.இப்பட்டியலில் முதலிடத்தில் ரஜினியின் 'எந்திரன்' படம் உள்ளது. 'விஸ்வரூபம்', 'சிவாஜி', 'தசாவதாரம்' ஆகியன முறையே 2,3,4 ஆம் இடங்களில் உள்ளன...
Wednesday, November 6, 2013

களத்தூர் கண்ணம்மாவில் கையெடுத்துக் கும்பிட்ட சிறுவனை இன்று இந்திய சினிமா வணங்குகிறது. விஸ்வரூபமாய் தொடரும் தலைமுறைகளை வென்ற தனி அவதாரம் கமல்.முதல் படத்திலேயே (களத்தூர் கண்ணம்மா) சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதைப் பெற்றவர் கமல்!'களத்தூர் கண்ணம்மா', 'ஆனந்த ஜோதி', 'பார்த்தால் பசி தீரும்', 'பாதகாணிக்கை', 'வானம்பாடி' என 5 படங்களில் நடித்த பிறகு,அவ்வை டி.கே.சண்முகத்திடம் சேர்ந்தார் கமல். அவர் வேறு திசைக்குப் பயணப்பட்டது அதற்குப் பிறகுதான்!களத்தூர்...
Search
Popular Posts
-
அஜித், ஆர்யா, நயன்தாரா, டாப்ஸீ நடித்த 'ஆரம்பம்' திரைப்படம் அமெரிக்காவில் இதுவரை 369150 டொலர்களை வசூலித்துள்ளது. அமெரிக்கத் திரையரங்க...
-
இடம்பெற்றுவரும் இங்கிலாந்து பிறீமியர் லீக் தொடரின்நேற்றைய போட்டிகளில் நோர்விச் சிட்டி, லிவர்பூல் அணிகள் வெற்றிபெற்றன. ஸ்ரோக் சிட்டி அணிக்கும...
-
இந்த பூமி உட்பட சூரியன், சந்திரன் என்று எல்லா கிரகங்களையும் உள்ளடக்கிய பிரபஞ்சத்தின் அழிவு, ஏதோ ஒரு கிரகத்தில் ஆரம்பமாகி விட்டது. இந்த அழிவ...
-
புதியவர்கள் இணைந்து வடக்கும் தெற்கும் என்ற படத்தை எடுத்து வருகிறார்கள், அம்ரீஷ், பிரியங்கா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். பீகார் மாநிலத்த...
Powered by Blogger.
Blog Archive
-
▼
2013
(313)
-
▼
November
(50)
- நடன இயக்குநர் ரகுராம் காலமானார்
- அடுத்து ஜெயம் ரவியுடன் கைகோர்க்கும் நயன்
- ஷாருக்கானை ஆட்டுவித்த பிரபுதேவா!
- காதலுக்கு ஹன்சிகா தற்காலிகத் திரை
- அசத்திய மோகன்லால், நெகிழ்ந்த விஜய்
- பலவீனமான பந்துவீச்சால் பெரிய தொடர்களில் இந்திய அணி...
- சிரஞ்சீவியின் 150வது படம் , இயக்குநயர் ஷங்கர் இணைக...
- இங்கிலாந்தில் கால்பந்து போட்டியில் சூதாட்டம்: 3 வீ...
- முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளிக்கு திடீ...
- நகைச்சுவையிலும் நீங்கதான் “தல” - சந்தானம் புகழாரம்
- சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்குவதை எதிர்த்து ...
- தற்காலிகமாக திரையுலகிலிருந்து ஒதுங்குகிறார் ரிச்சா...
- கிரிக்கெட் வீரர் ரெக் சிம்சன் காலமானார்
- இன்று வெளியாகும் அஜித்தின் 'பில்லா 3'
- சச்சினின் 'இரண்டாவது இன்னிங்ஸ்' ஆரம்பம்: யுனிசெவ் ...
- கோஹ்லி, ரோகித், தவான் முதலிடத்துக்கு கடும் போட்டி
- Two Headed Baby Buffalo
- Feb -14 th Advertisement , Only for Real Lovers
- Beautiful Kajal Agarwal
- It is not quitting the films and only taking break...
- 'முன் தினம் பார்த்தேனே', 'தடையறத் தாக்க' படங்களை இ...
- இறுவட்டு ( C.D) ஆல் பரபரப்பு , நடிகை தரப்பு மறுப்பு
- இந்திய கிரிக்கெட் வீரா் தினேஷ் கார்த்திக் , தீபிகா...
- ராதிகாவின் தயாரிப்பில் விக்ரம் பிரபு, தனுஷ்
- இரண்டாம் உலகம் ஒரு பார்வை
- Photo Shoot of Suza Kumar
- நடன இயக்குநருடன் மனம் முறிந்தாலும் மதம் பிடித்துப்...
- Super Natural Gardens
- அமலாபாலின் அந்தர் பல்டி
- Coolest Water Slide at Bahamas
- நேபாளம் தகுதி - இருபது பந்துப்பரிமாற்ற உலக கோப்பை ...
- Photoshoot - Navi Rawat
- 3–வது ஒருநாள் போட்டி: தவான் சதம்- வெற்றியை நோக்கி ...
- கோச்சடையான் ஆச்சரியங்கள்...!
- 'மைக்கலை நான் கொல்லவில்லை: அவரே அதை செய்துகொண்டார்...
- மைக்கல் கிளார்க்குக்கு 20 சதவீதம் அபராதம்
- மே. இந்தியாவா? இந்தியாவா? பலப்பரீட்சை
- உலக செஸ் சம்பியன் பட்டத்தை இழந்தார் விஸ்வநாதன் ஆனந...
- இரண்டாவது இருபது20 போட்டியில் இலங்கை அணி வெற்றி
- Riddle Of The Day
- நடிகர் 'திடீர்' கண்ணையா மரணம்
- பொங்கல் ரேஸில் களமிறங்கும் ரஜினி - அஜித் : ஒதுங்கி...
- 3 ஆவது போட்டியில் இலங்கை அணி வெற்றி : ஒருநாள் தொடர...
- வசூலில் 200 கோடியைத் தொட்ட க்ரிஷ்-3
- நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடிக்கிறார் மதுபாலா
- பரபரப்பான போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி
- பாகிஸ்தானுக்கு எதிரான கடைசிப்போட்டியிலும் தென்ஆப்ப...
- வட்மோரின் பதவிக்காலம் நீடிக்கப்பட மாட்டாது: பாகிஸ்...
- 'ஆரம்பம்' அமெரிக்காவில் $369,150 வசூல்
- அற்புதமான அவதாரங்களுக்கு சொந்தமானவருக்கு வயது ஐம்ப...
-
▼
November
(50)
Advertising

Social Icons
Featured Posts
*