Wednesday, January 8, 2014

வட மாகாண சபையின் படைக்கலச்சேவிதர் சபை அமர்வு இன்று இடம்பெற்றுக்கொண்டிருந்த போது, திடீரென மயங்கி வீழ்ந்தார்.


அவைத்தலைவர் அவைக்கு வருகை தரும் போதும் வெளியேறும் போதும் அவருக்கு முன்னே செங்கோலுடன் வருகை தரும் படைக்கலச்சேவிதர் சபை நிகழ்வு இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி வீழ்ந்தார். தொடர்ந்து, வட மாகாண சபை உறுப்பினர் டாக்டர் சிவப்பிரகாசம் சிவமோகன் அவருக்கு முதலுதவி சிகிச்சை வழங்கினர்.

இவருக்கு பதிலாக பிரதிப்படைக்கலச்சேவிதர் பொறுப்புக்களை ஏற்றதுடன் தொடர்ந்து சபை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது. 
Posted by V4Tamil .com on 10:59 PM  No comments »

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search