• Enter Slide 1 Title Here

    This is slide 1 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...

  • Enter Slide 2 Title Here

    This is slide 2 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...

  • Enter Slide 3 Title Here

    This is slide 3 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...

Thursday, January 9, 2014

சாதரணமாக ஒரு மின்விளக்குக்கு 500 முதல் 1000 மணி நேரங்கள் வரை எரியும் திறன் உண்டு. எதிர்பாரதவிதமாக சில மின்விளக்குகள் அதனுடைய திறனையும் தாண்டி அதிக நாட்கள் ஒளிதந்து கொண்டிருக்கும். அதைக் கண்டே நாம் ஆச்சர்யப் படுவதுண்டு. ஆனால் 112 ஆண்டுகளாக ஒரு மின்விளக்கு தொடர்ந்து எரிந்துகொண்டே இருக்கிறது. இதை உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் நம்பித்தான் ஆகவேண்டும். அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள லிவர்மோர் என்ற தீயணைப்பு நிலையத்தில் தான் இந்த அதிசய...
Posted by V4Tamil .com on 2:37 AM in    No comments »
போர்க்குற்றங்கள் தொடர்பான பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் விசேட பிரதிநிதி ஸ்டீவன் ஜே ராப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. கொழும்பு - கொள்ளுப்பிட்டி காலி வீதியில் இருக்கும் அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டம் நடைபெறுவதால், காலி வீதியின் இரண்டு...
Posted by V4Tamil .com on 1:46 AM in    No comments »
மல்லாகம் நீதிமன்றத்திற்கான புதிய கட்டிடத் தொகுதி இன்று பகல் 11.30 மணியளவில் பிரதம நீதியரசர் மொகான் பீரிஸ் ஆகியோரினால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம நீதியரசர் மொகான் பீரிஸ்  நீதி அமைச்சர் றவூப் ஹக்கீம், பாரம்பரிய சிறுகைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,  நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், யாழ் மாவட்ட மேல் நீதிமன்ற ஆணையாளர் அ.பிறேம்சங்கர், மல்லாகம் நீதிமன்ற நீதிபதிகளான சி.சதீஷ்கரன், மேலதிக நீதிபதி மொகமட் போன்றோர் மாலைகள்...
Posted by V4Tamil .com on 1:27 AM in    No comments »
கடந்த வருடம் அமெரிக்காவை சேர்ந்த  Jessica Bennett என்ற பெண் தனது 19மாத Jonah என்ற கைக்குழந்தையுடன் விமானத்தில் பயணம் செய்தார். விமான பயணம் செய்துகொண்டிருந்தபோது குழந்தை Jonah  திடீரென அழுக ஆரம்பித்தது. இதனால் அருகில் தூங்கிக்கொண்டிருந்த Joe Rickey Hundley என்பவர் குழந்தை அழுகை சத்தத்தால் எரிச்சல் அடைந்து ஆத்திரத்தில் குழந்தையை அடித்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த Jessica Bennett விமான ஊழியர்களிடம் புகார் கூறினார். விமானம்...
Posted by V4Tamil .com on 1:19 AM in    No comments »
தனது 90 வயது தாயாரின் ஓய்­வூ­தியப் பணத்தைப் பெறு­வ­தற்­காக 54 வயது மக­னொ­ருவர், இறந்த தாயின் சட­லத்தை குளிர்­சா­தனப் பெட்­டியில் மறைத்து வைத்த சம்­பவம் பிரித்­தா­னி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது. ஹம்­ஷி­யரில் போர்ட்ஸ்­மவுத் நகரில் வசிக்கும் பிலிப் பரோ என்ற நபரே, இயற்கை மர­ண­ம­டைந்த தனது தாயா­ரான லூஸி பரோவின் உடலை சட்­டப்­பி­ர­காரம் நல்­ல­டக்கம் செய்­யாது குளிர்­சா­தனப் பெட்­டியில் மறைத்து வைத்­துள்ளார். ஆரம்­பத்தில் பிலிப் தனது தாயாரை படு­கொலை...
Posted by V4Tamil .com on 1:01 AM in    No comments »
தெலுங்கானா மாநிலம் உருவாக காரணமாக இருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கோவில் கட்ட இருப்பதாக ஆந்திர மாநில எம்.எல்.ஏ ஷங்க்ர் ராவ் என்பவர் தெரிவித்துள்ளார்.ஆந்திர மாநில எம்.எல்.ஏ ஷங்கர் ராவ், தனக்கு சொந்தமான 9 ஏக்கர் நிலத்தில் இன்று காலை சோனியா காந்தியின் வெண்கலச் சிலையை கொண்டுவந்தார். தெலுங்கான உருவாக முழுமுயற்சி செய்த காங்கிரஸ் தலைவி சோனிகா காந்திக்கு கோவில் கட்ட இருப்பதாகவும், அதில் வைக்க தயாராகிவிட்டதாகவும் இன்று அவர் செய்தியாளர்களிடம்...
Posted by V4Tamil .com on 12:51 AM in    No comments »
ஊழலுக்கு எதிராக துவங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியை கைப்பற்றி உள்ளது. பிற மாநிலங்களிலும் இக்கட்சி வளர ஆரம்பித்துள்ளது. தமிழகத்திலும் இதன் கிளை துவக்கப்பட்டு உறுப்பினர்கள் சேர்க்கப்படுகிறார்கள். நடிகர் நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் ஆம் ஆத்மிக் கட்சியை பாராட்டி கருத்துகள் வெளியிட்டு வருகின்றனர். நடிகை நமீதாவும் பாராட்டினார். அவர் இக்கட்சியில் சேரப்போவதாக செய்திகள் வந்தன. இந்த நிலையில் நடிகர் விஜய்யும்...
Posted by V4Tamil .com on 12:09 AM  No comments »
சரஸ்வதி, லஷ்மி, பார்வதி, துர்கை என எண்ணற்ற பெண் தெய்வங்களை வழிபடும் குழந்தைகளும் பெண்களும் அதிக அளவில்  வன்முறைக்கு ஆளாகின்றனர். திட்டுவது, அடிப்பது, மிரட்டுவது, உணவு கொடுக்காமல் துன்புறுத்துவது, தனி அறையில் அடைத்து வைப்பது,  நடத்தையை மோசமாகச் சித்தரிப்பது, கொலை செய்வது என்று பல்வேறு விதங்களில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள்  நிகழ்த்தப்படுகின்றன. குற்றங்களைச் சந்திக்காத குழந்தையோ, பெண்களோ மிகமிகக் குறைவான எண்ணிக்கையில்...
Posted by V4Tamil .com on 12:03 AM  No comments »

Wednesday, January 8, 2014

கடந்த 1 வாரமாக தேடப்பட்டு வந்த மராத்திய நடிகை அல்கோ புனேகர் இன்று சென்னையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். மராத்தி மொழி படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் சிறிய வேடங்களில் நடித்து வருபவர் அல்கா புனேகர்(49). தானே பகுதியில் கணவருடன் வசித்து இவர் கடந்த டிசம்பர் மாதம் 27ம் திகதி காணாமல் போனார். இது குறித்து அவரது கணவர் சஞ்சய் புனேகர் கோபுரி பொலிஸ் நிலையத்தில் அளித்த புகாரில், அல்கா நவி மும்பைக்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 27 ம் திகதி...
Posted by V4Tamil .com on 11:30 PM in    No comments »
வட மாகாண சபையின் படைக்கலச்சேவிதர் சபை அமர்வு இன்று இடம்பெற்றுக்கொண்டிருந்த போது, திடீரென மயங்கி வீழ்ந்தார். அவைத்தலைவர் அவைக்கு வருகை தரும் போதும் வெளியேறும் போதும் அவருக்கு முன்னே செங்கோலுடன் வருகை தரும் படைக்கலச்சேவிதர் சபை நிகழ்வு இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி வீழ்ந்தார். தொடர்ந்து, வட மாகாண சபை உறுப்பினர் டாக்டர் சிவப்பிரகாசம் சிவமோகன் அவருக்கு முதலுதவி சிகிச்சை வழங்கினர்.இவருக்கு பதிலாக பிரதிப்படைக்கலச்சேவிதர் பொறுப்புக்களை...
Posted by V4Tamil .com on 10:59 PM  No comments »
களவாணி படத்தில் பள்ளி மாணவியாக நடித்தவர் ஓவியா. அதன்பிறகு சில படங்கள் நடித்தபோதும், மார்க்கெட் அவுட்டாக காணாமல் போனவர், மறுபடியும் சுந்தர்.சி இயக்கிய கலகலப்பு படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதோடு, ஒல்லிக்குச்சியாக இருந்தபோதும் அப்படத்தில் அஞ்சலியுடன் வரிந்து கட்டிக்கொண்டு கவர்ச்சிக்கோதாவிலும் இறங்கினார் ஓவியா. ஓவியாவிடமிருந்து இந்த கலக்கல் நடிப்பை எதிர்பார்க்காத ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. ஆனபோதும், தொடர்ந்து கவர்ச்சியாக...
Posted by V4Tamil .com on 10:51 PM  No comments »
மட்டக்களப்பு மாவட்டத்தில் வட்டவான் அடர்ந்த காட்டுப்பகுதியில் மாவட்ட மதுவரி திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு தேடுதலின்போது பாரியளவில செய்கை பண்ணப்பட்டிருந்த கஞ்சாசேனை கண்டுபிடிக்கப்பட்டதாக மாவட்ட மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி கே.தங்கராசா தெரிவித்தார். சோளம் செய்கைக்கு மத்தியில் பெரும் பாதுகாப்பான முறையில் அடர்ந்த யானைக்காட்டுப்பகுதியில் இக்கஞ்சாசேனை செய்கை பண்ணபபட்டிருந்தது.மாவட்ட மதுவரி அத்தியட்சகர் நடராஜா சுசாதரனின் பணிப்புரையின்...
Posted by V4Tamil .com on 10:51 PM in    No comments »
விண்வெளியை பற்றி ஆராய நாசா ஏவிய நியோவைஸ் என்ற செயற்கைகோள் பூமியை சுற்றிவந்து விண்வெளியை பற்றிய அறிய புகைப்படங்களை அனுப்பி வருகிறது. இது, கடந்த மாதம் 29 ஆம் திகதி அன்று பூமியில் இருந்து 43 மில்லியன் மைலுக்கு அப்பால் சுற்றிவரும் விண்பாறை பற்றிய புகைப்படத்தை அனுப்பிவைத்துள்ளது. 2013 ஒய்.பி. 139 என்றழைக்கப்படும் இந்த விண்பாறையானது நிலையான நட்சத்திரங்களின் பின்னணியில் நகர்ந்துசெல்வதை இந்த விண்கலம் படம்பிடித்துள்ளது. அரிசோனா பல்கலைக்கழகம் பயன்படுத்தும்...
Posted by V4Tamil .com on 10:37 PM  No comments »
நீண்ட இடைவேளைக்கு பின்னர் சிம்பு மீண்டும் நயன் தாராவுடன் இணைந்து நடிக்கிறார் என்பது நாம் அனைவரும் அறிந்த செய்திதான். இந்த படத்தை சிம்புவின் குடும்ப நிறுவனம்தான் தயாரிக்கிறது. சிம்புவின் தம்பி குறளரசன் இந்த படத்தில் இசையமைப்பாளராக அறிமுக ஆகிறார். சிம்பு, நயன் தாரா இருவரும் இணைந்து ஏழு வருடங்களுக்கு முன் வல்லவன் என்ற படத்தில்தான் கடைசியாக நடித்தனர். அதன்பின்னர் அவர்களுடைய வாழ்வில் பல திருப்பங்கள் ஏற்பட்டு தற்போது மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர். பாண்டிராஜ்...
Posted by V4Tamil .com on 10:37 PM in    No comments »
தனது 50வது பிறந்தநாள் பார்ட்டிக்கு வருபவர்கள் சாப்பிட்டுவிட்டு வருமாறு அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷல் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷல் தனது 50வது பிறந்தநாளை வரும் 17ம் தேதி கொண்டாடுகிறார். ஆனால் அவரின் பிறந்தநாள் பார்ட்டி வரும் 18ம் தேதி வெள்ளை மாளிகையில் நடைபெறுகிறது. பிறந்தநாளையொட்டி ஒபாமா தனது மனைவிக்கு ஒரு பரிசை அளித்துள்ளார். ஒபாமா தனது மனைவி மிஷல் மற்றும் மகள்கள் மாலியா(15), ஷாஷா(12) ஆகியோருடன் ஹவாயில்...
Posted by V4Tamil .com on 10:32 PM  No comments »

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search