
அவுஸ்திரேலியாவுடனான நேற்றைய போட்டியில் 139 ஓட்டங்களை பெற்றதன் மூலம் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் மகேந்திர சிங் தோனி புதிய சாதனையை படைத்துள்ளார்.இந்திய கிரிக்கெட் அணித் தலைவராக இருந்தபோது ஐயாயிரம் ஓட்டங்களை பெற்ற மூன்றாவது வீரர் என்ற பெருமையை இதன் மூலம் அவர் பெற்றுள்ளார்.
அவுஸ்திரேலியாவுடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் மகேந்திர சிங் தோனி 139 ஓட்டங்களை பெற்றார்.
இந்த பட்டியலில் முதல் இடத்தில் மொஹமட் அசாருதீனும் ,இரண்டாவது இடத்தில் சௌரவ் கங்குலியும் இருக்கின்றனர்.
0 comments:
Post a Comment