Thursday, December 19, 2013

பிரபல சீன நடிகை Zhang Ziyi சீனாவில் உள்ள மிகப்பெரிய அரசியல்வாதி ஒருவருடன் படுக்கையை பகிர்ந்ததாக சீனாவின் சமூக வலைத்தள இணையதளம் Sina Weibo என்ற இணையதளத்தில் செய்தி வந்தது. இதனால் ஆத்திரமடைந்த நடிகை Zhang Ziyi தன்மீது அவதூறான செய்தி வெளியிட்டதற்காக US$115 மில்லியன் நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


zhang-ziyi-asian-female-stars-chinese-stars


இந்த வழக்கை தற்போது நீதிமன்றத்திற்கு வெளியே சமாதானமாக முடித்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த செய்தியை வெளியிட்டதற்காக சம்மந்தப்பட்ட இணையதளம் நடிகையிடம் மன்னிப்பும் கேட்டுள்ளது. நஷ்ட ஈடாக ஒரு குறிப்பிட்ட தொகையும் கொடுத்ததால் வழக்கு வாபஸ் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. எவ்வளவு பணம் கைமாறியது என்ற தகவல் வெளியாகவில்லை.


34வயதான சீன நடிகை Zhang Ziyi, Gong Li என்ற சகநடிகையோடு ஓரினச்சேர்க்கையில் இருந்ததாக கூறப்பட்டது. ஆனால் அது உறுதிசெய்யப்படவில்லை. இவருக்கு ஆசிய-பசிபிக் பகுதிகளின் சிறந்த நடிகையாக இந்த வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search