ட்விலைட் (Twilight) திரைப்படத்தொடர்களில் நடித்துப் பிரபலமானவர் டெயிலர் லாட்னர். 21 வயதான டெயிலரின் வருட வருமானம் 22 மில்லியன் டொலர்கள்.

Kristen Stewart
ட்விலைட் (Twilight) திரைப்பட கதாநாயகியாக நடித்த 23 வயதான கிறிஸ்டன் ஸ்டீவர்ட்டின் வருட வருமானம் 22 மில்லியன் டொலர்கள்.

Jennifer Lawrence
23 வயதான ஜெனிபர் லாரன்ஸ் 2012 ஆம் ஆண்டில் ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டவர். ஜெனிபரின் வருட வருமானம் 26 மில்லியன் டொலர்கள்.

Adele
இவரது Skyfall இசைத்தொகுப்பு சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் வென்றது. 25 வயதான அடீலின் வருட வருமானம் 30 மில்லியன் டொலர்கள்.

Katy Perry
பிரபல பாடகியான கேட்டி பெரி, ட்வீட்டரில் இவ்வருடம் மிக அதிகளவானவர்கள் தொடர்பவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரை ட்வீட்டரில் தொடர்பவர்கள் 4 கோடிக்கும் அதிகமானவர்கள். 29 வயதான கேட்டி பெரியின் வருட வருமானம் 39 மில்லியன் டொலர்கள்.

Rihanna
25 வயதான பாடகி ரிஹானாவின் வருட வருமானம் 43 மில்லியன் டொலர்கள்.

Calvin Harris
உலக புகழ் பெற்ற டி.ஜே. ஹாரிஸ் இன் வருட வருமானம் 46 மில்லியன் டொலர்கள்.

Taylor Swift
அக்டோபர் 2012 இல் வெளியான இவரது இசைத்தொகுப்பு ஒரே வாரத்தில் 1.2 மில்லியன் பிரதிகள் விற்றது. இவரது வருட வருமானம் 55 மில்லியன் டொலர்கள்.
Justin Bieber
அமெரிக்க இளம் பெண்களின் கனவுநாயகனான 19 வயதான ஜஸ்டின் பீபரின் வருட வருமானம் 58 மில்லியன் டொலர்கள்.
Lady Gaga
பிரபல இசைப்பாடகியான லேடி காகாவின் வருட வருமானம் 80 மில்லியன் டொலர்கள்.
0 comments:
Post a Comment