• Enter Slide 1 Title Here

    This is slide 1 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...

  • Enter Slide 2 Title Here

    This is slide 2 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...

  • Enter Slide 3 Title Here

    This is slide 3 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...

Tuesday, December 31, 2013

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் காலிஸ் நேற்று முன்தினம் டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு சமீபத்தில் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்ற இந்திய சாதனை மன்னன் சச்சின் தெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். தெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், 'நம்ப முடியாத அளவுக்கு விளையாடி டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துள்ள காலிசுக்கு வாழ்த்துகள். கிரிக்கெட் விளையாட்டை சரியான உத்வேகத்துடன் விளையாடி உள்ளீர்கள்.உங்களுக்கு எதிராக நான்...
காற்றும் நீரும் இல்லாத உலகை கற்பனை செய்து பார்க்க முடியுமா? அப்படித்தான் ஹீரோயின்கள் இல்லாத சினிமாவையும் கற்பனை செய்ய முடியாது. என்னதான் ஹீரோயின்களை கடுமையாக விமர்சனம் செய்தாலும் அந்த அழகிகள் உலவாவிட்டால் சினிமா வறண்டு போய்விடும். 2013ம் ஆண்டு தன் அழகால் சினிமாவை அழகாக்கிய அழகிகள் பற்றி பார்க்கலாம்.ஹன்சிகா: சிம்புவுடன் காதல், பின்பு பரிவு, ஆந்திரத்து ஹீரோவுடன் புது காதல், அம்மாவுடன் கருத்து வேறுபாடு என ஆயிரம் கிசுகிசுவில் சிக்கினாலும் ஹன்சிகா...
இன்றுடன் முடியும் 2013 சிறந்த காமெடி நடிகனாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டார் பரோட்டா சூரி. கடந்த ஆண்டு நகைச்சுவை உலகை கட்டுக்குள் வைத்திருந்த நடிகர் சந்தானத்தை பின்னுக்கு தள்ளி, தனது பிரத்தியேக நடிப்பால் அனைவரையும் கவர்ந்த இவரை கவிழ்பதற்கு சதி நடப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.சமீபகாலமாக சில படங்களுக்கு பப்ளிசிட்டி வேண்டும் என்பதற்காக ரஜினி போன்ற சில மெகா நடிகர்களிடம் அப்படங்களைப்பற்றி கமெண்ட் வாங்கி அதை விளம்பரம் செய்கின்றனர்.அதேபோல், விக்ரம்பிரபு நடிப்பில்...
இன்றுடன் முடியும் 2013-ல் சுமார் 150 படங்கள் வெளியாகியுள்ளன. அதில் எதிர்பார்த்த பல படங்கள் சரியாக ஓடாமல் புஸ்ஸாகியுள்ளன, சில படங்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளன. இந்தாண்டு வெளியான படங்களின் பட்டியல் இதோ ஒரே பார்வையில்....1.அன்னக்கொடி2.அலெக்ஸ் பாண்டியன்3.அடுத்த கட்டம்4.அறிந்தும் அறியாதவன்5.அன்பா அழகா6.அப்பாவுக்கு கல்யாணம்7.ஆரம்பம்8.ஆதி பகவன்9.ஆண்டவ பெருமாள்10.அழகன் அழகி11.ஆதலால் காதல் செய்வீர்12.ஆர்யா சூர்யா13.அஞ்சல்துறை14.ஆல் இன் ஆல் அழகுராஜா15.ஆப்பிள் பெண்ணே16.பட்டத்து யானை17.புல்லுக்கட்டு முத்தம்மா18.பீட்சா 2 வில்லா19.பிரியாணி20.சோக்காலி21.சொன்னா...
Posted by V4Tamil .com on 2:31 PM in , ,    No comments »
பேண்டஸியான கதைகளாக இயக்கி வந்தவர்கள்கூட சமீபகாலமாக சரித்திர கதைகள் பக்கம் திரும்பியுள்ளனர்.அந்த வகையில், நான் ஈ என்ற படத்தை இயக்கிய தெலுங்குப்பட இயக்குனர் ராஜமவுலி இப்போது பாகுபாலி என்ற 16 ம் நூற்றாண்டில் நிகழ்ந்த சரித்திர கதையை படமாக்கி வருகிறார். பிரபாஸ்-அனுஷ்கா, தமன்னா நடிக்கிறார்கள்.அவரைத் தொடர்ந்து இப்போது தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனரான ஷங்கரும் ஒரு சரித்திர படத்தை இயக்குகிறாராம். தற்போது விக்ரம்-எமிஜாக்சனை வைத்து ஐ என்ற படத்தை இயக்கியுள்ள ஷங்கர், அடுத்து மலையாள நடிகர் மம்முட்டியை பிரதான கதாபாத்திரமாக வைத்து அந்த படத்தை இயக்குகிறாராம்.புராணக்கதைகளில்...
சிட்டி சப்ஜெக்டுகளில் என்னதான் தூசு படியாமல் நடித்தாலும், கிராமத்து கதை என்று வருகிறபோது சேற்றுக்குள் உருண்டு புரள்கிற மாதிரியான காட்சிகளும் இருக்கும். ஆரம்பம் படம் வரை ஜீன்ஸ்-டீசர்ட் என்று நடித்துக்கொண்டிருந்த அஜீத், வீரம் படத்தில் வேஷ்டி-சட்டைக்கு மாறியுள்ளார். ஐந்து அண்ணன்-தம்பிகளில் ஒருவராக நடித்திருக்கிறார்.இரண்டு குடும்பத்திற்கிடையே நடைபெறும் பிரச்னை என்பதால், முதலில் பாசமிகு அண்ணனாக நடித்துள்ள அஜீத், பின்னர் குடும்பத்துக்காக ஆக்ஷன் கோதாவில் குதிக்கிறாராம். மேலும், தமன்னாவை வாய்க்கால் வரப்புகளில் துள்ளிக்குதித்து காதலிக்கும் ரொமான்ஸ்...
Posted by V4Tamil .com on 2:10 PM in , ,    No comments »
ஆசியா அறிவியல் என்பதில் மிகப்பெரும் அளவிற்கு வளர்ந்துள்ளது எனலாம், இன்று வெளிநாடுகளில் உள்ள பல விஞ்ஞானிகள் ஆசிய நாட்டை சார்ந்தவர்கள் தான். ஆனால் இன்று பல்வேறான மக்கள் அறிவியலை தவறாக புரிந்து கொண்டிருகிறார்கள். அதாவது சில இயற்கையான விஷயங்களை தான் சொல்கிறேன் .ரெக்னாலஜியும் அறிவியலும் ஒன்றுதான் அறிவியலின் உதவியுடன் தான் ரெக்னாலஜி இயங்கிக் கொண்டிருகிறது. ஏனெனில் அறிவியலையும் ரெக்னாலஜியையும் சரியாக புரிந்து கொள்வது என்பது இன்றியமையாதது. இப்பொழுது அறிவியலில்...
Posted by V4Tamil .com on 7:00 AM in ,    No comments »
விண்வெளியிலிருந்து பூமியை பார்க்க நீங்கள் ஆர்வமாக இருக்கின்றீர்களா? உங்களது ஆர்வத்தை தீர்த்து வைக்க அமெரிக்க நிறுவனமொன்று தயாராகியுள்ளது.விண்வெளியிலிருந்து புவியின் வடிவத்தினையும் சில நிமிடங்களுக்கு பூச்சிய நிறை நிலையை அனுபவிக்கும் நோக்கில் இச்சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது. இப்பணத்தில் சூப் விருந்தும் நட்சத்திரங்களுடன் ஸெல்பீ படங்களும் எடுக்கக்கூடியதாக இருக்கும்.இதனை அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தைத் தளமாகக்கொண்ட வேர்ல்ட் வீவ் என்டர்பிரைஸஸ்...
துப்பாக்கி படத்தை மும்பையில் படமாக்கிய முருகதாஸ் அடுத்த படத்துக்கு லொகேஷனை மாற்றிவிட்டார். விஜய் நடித்த துப்பாக்கி படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் அப்படத்தின் பெரும்பகுதி ஷூட்டிங்கை மும்பையில் நடத்தினார். படம் ஹிட்டானதை தொடர்ந்து விஜய் நடித்த தலைவா பட ஷூட்டிங்கும் மும்பையில் நடந்தது. அதேபோல் அஜீத் நடித்த ஆரம்பம் படமும் மும்பையில் படமாக்கப்பட்டது. இதையடுத்து பல கோலிவுட் படங்களுக்கு மும்பை பிரதான லொகேஷன்களில் ஒன்றாக மாறிவிட்டது.தற்போது ஜில்லா படத்தில்...
போலீஸ் வேடத்தில் நடிக்கும் நயன்தாரா அதற்கான பயிற்சி பெறுகிறார். அஜீத்துடன் பில்லா படத்தில் நடித்த நயன்தாரா அப்படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் நடித்தார். அப்படத்துக்கு பிறகு சாஃப்டான வேடங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் தமிழில் ஜெயம் ரவியுடன் புதிய படத்தில் நடிக்கிறார். ராஜா இயக்குகிறார். இதில் போலீஸ் அதிகாரியாக வேடம் ஏற்கிறார். இதற்காக உடலை ஸ்லிம் தோற்றத்துக்கு மாற்றுவதுடன் சண்டை காட்சிகளில் நடிப்பதற்காக பயிற்சி பெறுகிறார்.இதற்கான போலீஸ் டிரெயினிங்கை...
கண்டறிந்த ஆண்டு: 1801 ஆகும். அக்காலத்தில் அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் வலி காரணமாகவே அறுவை சிகிச்சை செய்து கொள்ளாதவர்கள் அதிகம். மயக்கமருந்துகண்டுபிடிக்கப்பட்டதாலேயே பல உயிர்களை மருத்துவரீதியாகக் காப்பாற்ற முடிந்தது என்பதை யாரும் மறுக்கவே முடியாது. அத்தகைய மயக்க மருந்து எவ்விதம் யாரால் கண்டறியப்பட்டது என்று காணலாம்.1846ல், Oliver Wendell Holmes என்பவரால்உணர்ச்சியற்ற எனும் பொருள் தரும் அனஸ்தீசியா எனும் கிரேக்க மொழிச் சொல் பயன்பாட்டுக்கு வந்தாலும்,...
இந்திய அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற தென் ஆப்ரிக்க அணி 1-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. ஒருநாள் தொடரை தென் ஆப்ரிக்க அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்து ஜோகன்னஸ்பர்க் நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் நடந்த பரபரப்பான முதல் டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது. இந்த நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி டர்பன்,...
மும்பை ஆரே பகுதியை சேர்ந்தவர் பிரசான்த் பிராதாப் சிங்(வயது 36). தொழில் அதிபர். இவர் ஆரே போலீஸ் நிலையத்தில் இந்தி நடிகை வீனா மாலிக்குக்கு எதிராக பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்தார்.அந்த புகார் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மும்பையில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள வீனா மாலிக் வந்திருந்தார். அப்போது நான் அவரை சந்தித்தேன். அப்போது அவருக்கு பல்வேறு உதவிகளை செய்தேன். இதில் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனோம்.பின்னர்...
இலங்கை மின் உதி­ரிப்­பாகம் மற்றும் கைய­டக்க தொலை­பேசி ஆகிய துறை­களில் புதிய புரட்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்ள நாட்டின் முன்­னிலை மின் உதி­ரிப்­பாக நிறு­வ­ன­மான ஒரெஞ்ச் முதற்­த­ட­வை­யாக அதி­ந­வீன தொழில்­நுட்­பங்­களை உள்­ள­டக்­கிய கைய­டக்க தொலை­பே­சி­களை சந்­தைக்கு அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது.ஹொங்­கொங்கில் அமைந்­துள்ள டெலி டோக் நிறு­வ­னத்­துடன் இணைந்து ஒரெஞ்ச் நிறு­வனம் இந்த நட­வ­டிக்­கையை முன்­னெ­டுத்­துள்­ள­துடன் அதற்­கான வைபவம் கொழும்பு கல­தாரி ஹோட்­டலில்...
ஆந்திர சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பியும், தெலுங்கின் முன்னணி நடிகருமான பவன் கல்யாணம் ஆந்திரா மீடியாக்களுக்கு செய்தி சுரங்கம். அவ்வப்போது பரபரப்பு செய்திகளை தருவார். இந்த முறை அவர் தந்திருப்பது அவரது மூன்றாவது திருமணம் பற்றியது.ஏற்கெனவே இரண்டு முறை திருமணம் செய்து கொண்டு மனைவிகளை பிரிந்த பவன் இப்போது அன்னா லெல்னோவா என்ற ஆஸ்திரேலிய மாடல் அழகியை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். வெறும் வதந்தியாக இருந்த இந்த செய்தி அவரது திருமண ஒப்பந்தம் வெளியானதை...

Monday, December 30, 2013

துபாய் முத்தமிழ்ச் சங்கம் சார்பில் நடிகர் பிரபுவுக்கு துபாய் கான்கார்ட் ஹோட்டலில் வரவேற்பு அளிக்கப்பட்டது. டிசம்பர் 26ஆம் தேதி மாலை 5 மணிக்கு துபாய் கான்கார்ட் ஹோட்டல் அரங்கில் துபாய் முத்தமிழ்ச் சங்க தலைவர் மோகன் தலைமையில் நடிகர் பிரபுவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் நடிகர் பிரபுவுக்கும், அவரது துணைவியாருக்கும் துபாய் முத்தமிழ்ச் சங்கம் சார்பில் நினைவு பரிசினை சங்க தலைவர் மோகன், துணைச் செயலாளர் சிகாமணி ஆகியோர் வழங்கினார்கள்....
‘இயற்கை’, ‘பேராண்மை’ ஆகிய படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன், யுடிவி நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து, இயக்கும் புதிய படம் ‘புறம்போக்கு’. இப்படத்தில் ஆர்யா-விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடிக்கின்றனர். இப்போது இவர்களுடன் நடிகர் ஷாமும் இணைந்துள்ளார்.சமூகத்தில் ஏற்படும் சீர்கேடுகளை எதிர்த்து போராடும் ஒரு இளைஞன், அவனுக்கு துணையாக மற்றொரு இளைஞன். இவர்கள் இருவருக்கும் சிம்ம சொப்பனமாக ஒரு போலீஸ் அதிகாரி இருக்கிறார். அந்த போலீஸ் அதிகாரி வேடத்தில்தான் ஷாம் நடிக்கிறாராம்....
நடிகை லட்சுமிமேனன் தனது ரோல் மாடல் ஜோதிகாப் போல் கண்களால் நடிப்பை வெளிப்படுத்த முயற்சி செய்கிறாராம். கும்கி, சுந்தரப் பாண்டியன், குட்டிப்புலி மற்றும் பாண்டியநாடு போன்ற வெற்றிப்படங்களில் நடித்தவர் நடிகை லட்சுமி மேனன். மலையாள வரவான லட்சுமிமேனன், தான் இதுவரை நடித்துள்ள படங்களில் தனது திறமையான நடிப்பின் மூலம் பிரபலமானவர். கண்களால் உணர்ச்சிகளைக் காட்டும் அவரது ரோல் மாடல் நடிகை ஜோதிகா தானாம்.பிரபு சாலமனின் கும்கி படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை...
களிகை G.ஜெயசீலன் வழங்க ஜெனி பவர்புல் மீடியா படநிறுவனம் சார்பாக பெல்சி ஜெயசீலன் தயாரிக்கும் படம் “அதுவேற இதுவேற”.இதில் நாயகனாக வர்ஷனும், கதாநாயகியாக சானியா தாராவும் நடிக்கின்றனர். இவர்களுடன் இமான் அண்ணாச்சி, கஞ்சா கருப்பு, பொன்னம்பலம், சிங்கமுத்து, தளபதி தினேஷ், தியாகு, ஷகீலா, போண்டாமணி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் கமலா திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர் சங்க தலைவர் கே.ஆர்.பேசும் போது….ஒரு...
பைக் வீராங்கனையான அலிஷா ‘இரும்புக்குதிரை’ படத்தில் நடிக்கிறார்.இந்தியாவின் ஒரே பைக் ரேஸ் வீராங்கனை என்ற புகழ் பெற்றவர் அலிஷா அப்துல்லா. சென்னையை சேர்ந்த இவர் பைக் வீராங்கனை மட்டுமல்ல கார் ரேஸ் வீராங்கனையும் ஆவார். இவரது தந்தை அப்துல்லா 7 முறை இந்திய அளவில் பைக் ரேஸில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார்.ஆனால் இப்போது அலிஷாவையும் சினிமா உலகம் விட்டு வைக்கவில்லை. அதர்வா, பிரியா ஆனந்த் நடிக்கும் ‘இரும்புக்குதிரை’ படத்தில் அலிஷாவும் நடிக்கிறார். படத்தில்...
ஒரு காலத்தில் ரசிகர்களை தன் அழகாலும், நடிப்பாலும் கவர்ந்திழுத்தவர் நடிகை ரம்பா. தற்போதைய முன்னணி நடிகர்கள் பலருடன் இவர் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். கடைசியாக இவர் நடித்த சில படங்கள் சரிவர ஓடாததால் சினிமாவுக்கு முழுக்கு போட்டு இலங்கையைச் சேர்ந்த இங்கிலாந்தில் வாழும் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலாகி ஒரு குழந்தைக்கும் தாயும் ஆகிவிட்டார்.திருமணத்திற்கு பிறகு இவரை நடிக்க வைக்க பல இயக்குனர்கள் முயற்சி மேற்கொண்டும் இவர் மறுத்து...
Posted by V4Tamil .com on 3:46 AM in ,    No comments »
மலையாள  சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான், மலையாள திரையுலகில் முன்னணி நாயகனாக உள்ளார்.தற்போது இவர் மலையாளத்தில் ‘சலாலா மொபைல்ஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் நஸ்ரியா தான் துல்கருக்கு ஜோடி. மேலும் படத்தில் நஸ்ரியா முதன் முறையாக ‘உம்மச்சி ராக்’ என்ற ஒரு பாடல் ஒன்றையும் பாடியிருக்கிறார். இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில்  ‘சலாலா மொபைல்ஸ்’ படத்தில் சந்தானம் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்திருக்கிறாராம்....
ஜில்லா படம் முடிவடைந்த நிலையில் விஜய் இப்போது தன்னுடைய அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்தின் கதை கொல்கத்தா நகரின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளதாம். மேலும் படத்தில் விஜய் தாதாவாக நடிக்கிறாராம்.கொல்கத்தாவை கலக்கிக்கொண்டிருந்த பிரபல கிரிமினல் வேடம்தான் விஜய்க்கு. மக்களுக்கு நன்மை செய்யும் கிரிமினலாக விஜய் ராபின் ஹூட்டாக வருகிறாராம். உண்மைக் கதையை தழுவி எடுக்கப்படும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிப்பார்...
ஒரு தனி மனிதனின் கோபம் தான் இந்த தூம் 3. சிகாகோவில் ஒரு பெரிய சர்க்கஸ் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார் ஜாக்கி ஷெராப். வங்கியில் கடன் வாங்கி இந்த சர்க்கஸை நடத்தி வரும் அவர் ஒரு கட்டத்தில் சர்க்கஸ் நிகழ்ச்சிகளை சரியாக நடத்த முடியாமல் வங்கியின் மூலம் தனது சர்க்கஸை மூடும் நிலைக்கு தள்ளப்படுகிறார். ஜாக்கி ஷெராபின் மகனாக ஆமிர் கான். இப்படி தன் உயிராக நினைத்து வாழ்ந்து வந்த சர்க்கஸை மூட வைத்துவிட்டார்களே என மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்கிறார். இதனால்...
சிவகார்த்திகேயன் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘மான் கராத்தே’ படத்திற்கு பிறகு ‘எதிர்நீச்சல்’ படத்தை இயக்கிய துரை.செந்தில்குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறாராம். ஹன்சிகாவுடன் ‘மான் கராத்தே’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன், மீண்டும் முன்னணி நடிகையான அமலாபாலுடன் ஜோடி சேர்ந்துள்ளது அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இப்படம் முழுக்க முழுக்க ஆக்சனை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது....
மலையாளத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவரும், தேசிய விருது பெற்றவருமான மீரா ஜாஸ்மின், தமிழில் பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். தற்போது விஞ்ஞானி, இங்க என்ன சொல்லுது ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்திலும் நடித்து வருகிறார்.துபாயில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரியும் அனில் ஜான் டைட்டஸ் என்பவருக்கும், மீரா ஜாஸ்மினுக்கும் இருவீட்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. திருவனந்தபுரம் நந்தவனம் பகுதியைச் சேர்ந்த...
ஸ்ரீலங்கா டெலிகொம் மொபிடெல், முதற் தட­வை­யாக நாட்டில் அறி­முகம் செய்யும் சேவைகள் வரி­சையில்் இம்­முறை மொபிடெல் Huawei உடன் கைகோர்த்­துள்­ளது. Huawei Ascend Y220 ஸ்மார்ட்­போன்­க­ளுக்கு புதிய ஒப்­பந்த திட்டம் ஒன்று அறி­முகம் செய்­யப்­பட்­டுள்­ளது.மொபிடெல் வாடிக்­கை­யா­ளர்கள் இதற்­கென 18 மாத கால ஒப்­பந்தம் ஒன்றைச் செய்­து­கொள்ள வேண்டும். இந்த ஒப்­பந்தம் விஷேட பாவ­னைக்குப் பிந்­திய மொபிடெல் கட்­டண முறை­யொன்­றுடன் கூடி­யது. மாதாந்த அடிப்­ப­டையில் பின்­வரும்...
சிறுத்தை பட வெற்றிக்குப் பிறகு தனது இரண்டாவது படைப்பான வீரம் படத்தை இயக்கிவிட்டார் சிவா. ஆரம்பம் படம் ரிலீஸ் ஆனதுமே வீரம் படத்தில் நடிக்க போய்விட்டார் அஜித் படப்பிடிப்பு 3 மாதங்கள் கூட நடக்கவில்லை. அதற்குள்ளே படத்தின் அனைத்து காட்சிகளையும் எடுத்துவிட்டார் இயக்குநர் சிவா. முழுக்க முழுக்க ஒரு காமெடி மற்றும் சென்ட்டிமெண்ட் படமாக இந்த படம் உருவாகியுள்ளதாம். படம் சம்பந்தமான புதிய தகவல் இன்று வெளியாகியுள்ளது. அதாவது எல்லா படங்களைப் போல் இறுதி க்ளைமேக்ஸில்...
இந்திய அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையில் இடம்பெற்று வரும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இறுதி நாள் ஆட்டம் இன்றாகும்.இந்த நிலையில், தமது இரண்டாவது இனிங்சிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இந்திய அணி, நேற்றைய நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கட்டுகளை இழந்த நிலையில், 68 ஓட்டங்களை பெற்றிருந்தது.முன்னதாக இந்திய அணி தமது முதலாவது இனிங்சிற்காக 334 ஓட்டங்களையும், தென்னாபிரிக்க அணி 500 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதன்படி, இந்திய அணி, 8 விக்கட்டுக்கள் கைவசம் உள்ள நிலையில், 98 ஓட்டங்களால் பின்னிலையில் உள்ள...
பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான இரண்டு போட்­டிகள் கொண்ட சர்­வ­தேச இரு­ப­துக்கு 20 கிரிக்கட் தொடரை 1 க்கு 1 என சமப்­ப­டுத்­திக்­கொண்ட பின்னர் ஐந்து போட்­டிகள் கொண்ட சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கட் தொடரை நழு­வ­விட்ட இலங்கை அணி, நாளை ஆரம்­ப­மா­க­வுள்ள மூன்று போட்­டிகள் கொண்ட தொடரில் திற­மையை வெளிப்­ப­டுத்தி வெற்­றி­கொள்ள முயற்­சிக்­க­வுள்­ளது.இந்த டெஸ்ட் தொடரை மிகுந்த நம்­பிக்­கை­யுடன் எதிர்­கொள்­ள­வுள்­ள­தாக இரண்டு நாடு­க­ளி­னதும் கிரிக்கட் அணித் தலை­வர்கள் குறிப்­பிட்­டுள்­ளதால்...
ராஞ்ச்னாவின் வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்த இந்திப் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். பால்கி இயக்கும் இப்படத்தில் தனுஷின் ஜோடி கமலின் இளைய மகள் அக்‌ஷராஹாசன்.மேலும், இப்படத்தில் தனுஷுடன் இந்தி சூப்பர்ஸ்டார் அமிதாப்பும் நடிக்கிறார்.காதல் கதைகளை உணர்ச்சிப் பூர்வமாக தரும் பால்கியின் இப்படமும் காதலை அடிப்படையாகக் கொண்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன.இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். ஒளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம்.மேலும் இப்படத்தில் வாய் பேச முடியாத...

Sunday, December 29, 2013

ஆம். நம்பமுடியாவிட்டாலும் உண்மைதான். ஆனால் இங்கல்ல. நமது அயலவர்களிடம். பூமியின் விண்வெளி அயலவர்களான யுரேனஸ் மற்றும் நெப்டியூனில், பூமியின் அனைத்து நகைக்கடைகளில் உள்ளவற்றிலும் பார்க்க அதிகளவான வைரங்கள் உண்டு. அந்த இரு கிரகங்களிலும் வைரங்கள் வளிமண்டலத்திலிருந்து இருந்து மழைத்துளியைப் போல் விழும் என்ற கோட்பாடு உள்ளது.யுரேனஸ் மற்றும் நெப்டியூனில் உயர் விகிதத்தில் மீத்தேன் (methane) உள்ளது. இந்த கிரகங்களில் காணப்படும் உயர் வெப்பநிலை மற்றும் அழுத்தம் காரணமாக இது வைரம் அல்லது சிக்கலான ஆர்கானிக் உட்பொருட்களாக மாறிவிடுமென ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்....
பிரமாண்ட பட்ஜெட், அதைவிட பிரமாண்ட எதிர்ப்பார்ப்பை கிளப்பும் விளம்பரங்கள் என்று வெளியாகிற பெரும்பாலான படங்கள் மக்களைக் கவராமல் போகின்றன. இந்த ஆண்டைப் பொறுத்தவரை பெரிய இயக்குநர்கள்... தமிழ் சினிமாவின் போக்கை கட்டமைத்தவர்கள் என்று கொண்டாடப்பட்ட இயக்குநர்களின் படங்கள் வெளியாகின. பெரும்பாலும் சொதப்பின.கடல்மணிரத்னம் என்றாலே பலருக்கும் ஒரு மயக்கம். அவர்தான் சிறந்த இயக்குநர்.. அவர் என்ன எடுத்தாலும் சரியாகத்தான் இருக்கும் என்று.  இந்த ஆண்டு அவர் கொடுத்த...

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search