| பிரபல கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ தமிழில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கிறார். |
சேரனின் முரண் படத்தை இயக்கியவர் ராஜன் மாதவ். இவர் தற்போது இயக்கும் உலா என்ற படத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர் பிராவோ நடிக்கிறார்.தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் பிராவோ, ரசிகர்கள் மனதுக்குள் இடம்பிடித்த வீரர். மைதானத்தில் அவரது உடல் மொழியைக் கவனித்த இயக்குநர், தனது அடுத்த படத்தில் அவருக்கு சிறப்புத் தோற்றம் கொடுத்திருக்கிறார். விரைவில் தனது முதல் தமிழ்ப் படம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளிக்கப் போகிறார் பிராவோ. இந்த படத்தை ட்ரீம் பிரிட்ஜ் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. |
Monday, October 7, 2013
Search
Popular Posts
-
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் பாகிஸ்தான் அணி 113 ஓட்டங்களினால் அபார வெற்றி பெற்றுள்ளது....
-
சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் ஐதராபாத்தை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2-வது வெற்றியை பெற்றுள்ளது. சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட...
-
தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான மோகன்பாபு மற்றும் நகைச்சுவை நடிகர் பிரமானந்தம் ஆகிய இருவருக்கும் 2007 மற்றும் 2009-ம் ஆண...
-
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் அமெரிக்கக் குழுவினரிடம் தெரிவித்தமையினால் என்னைக் கொலை செய்கிறார்களே தெரியவில்லை என மன்னார் ...
-
கதாநாயகன் அவதாரம் எடுத்துள்ள இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்சுக்கு, கதாநாயகியின் உதட்டில் முத்தம் தரக்கூடாது என்று அவரது மனைவி கட்டுப்பாடு விதி...
-
அஜீத், தமன்னா, சந்தானம், பாலா, விதார்த், முனிஷ், சுஹில் நடித்து வந்த வீரம் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து விட்டது. இதனை பட ...
-
நான் தான் பாலா படத்தின் மூலம் மீண்டும் ஹீரோ ஆகியிருக்கிறார் நடிகர் விவேக். தான் ஹீரோ ஆனதன் பின்னணி குறித்தும் இந்தப் படம் குறித்தும் இங்கே ப...
-
முடிவுக்கு வந்திருக்கும் 2013 ஏராளமான நல்ல படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்திருக்கிறது. சில அறிமுக நாயகர்கள் முன்னுக்கும், சில முன்ணணி நாயகர்க...
-
உலகக் கோப்பை கபடி போட்டியின் இறுதிச் சுற்றில் இந்திய ஆடவர் அணி வெற்றி பெற்று 4_வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. பரபரப்பான இந்த இறுதிச் ...
-
சிவகார்த்திகேயன் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘மான் கராத்தே’ படத்திற்கு பிறகு ‘எதிர்நீச்சல்’ படத்தை இயக்கிய துரை.செந்தில்குமார் இயக்கத்த...
Powered by Blogger.
Blog Archive
-
▼
2013
(313)
-
▼
October
(31)
- ஆரம்பம் படத்தின் தோல்வியால் அஜித் ரசிகர் தற்கொலை?
- டெண்டுல்கரின் சாதனைகளை கோலி முறியடிப்பார்- கவாஸ்கர...
- கோஹ்லியின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா அபார வெற்றி
- Land of the Giant Mushrooms - Albania's Cold War B...
- திரைப் பார்வை - "6 Candle "
- “ஜெயலலிதா அம்மா எனக்கு எம்.ஜி.ஆர். மாதிரிண்ணே!” - ...
- இலங்கை வரும் அணியில் மேக்கல்லம், டெய்லர் இல்லை
- நான் அதிஷ்டசாலி ஆசீர்வதிக்கப்பட்டவன்: நெகிழும் தனுஷ்
- உதட்டு முத்தம் G.V.P க்கு மனைவி தடை உத்தரவு
- சனத் ஜெயசூரியவிடம் இருந்து 2 ஆவது மனைவியும் விவாகர...
- பாகிஸ்தானுக்கு எதிராக தென்னாபிரிக்கா முழுமையான ஆதி...
- இந்திய, அவுஸ்திரேலிய ஒருநாள் போட்டி கைவிடப்பட்டது
- பின்னணிப் பாடகரான மன்னா டே இன்று காலமானார்.
- இலங்கை அணியின் புதிய பயிற்சியாளர் செப்பல்
- மெட்ராஸ் கஃபே' ஒரு பக்கத்தை மட்டுமே சொன்னது- கமல்
- இலங்கை கெசினோ முதலீட்டில் பெக்கர்ஸுடன் கரம் கோர்க...
- தோனி புதிய சாதனை
- விஜயின் அடங்காத அரசியல் ஆசை: தனிக்கட்சி அமைக்க முட...
- விருதை ஏற்க கமல் தயக்கம்
- ஆரம்பம் சிக்கல்: தடை கோரி வழக்கு
- சூர்யாவின் அதிரடி முடிவு...
- மணிலால் பெனாண்டோவிற்கு வாழ்நாள் தடை
- ''நையாண்டி'' படத்தை தடை செய்யக் கோருகிறார் நடிகை ந...
- தமிழ் படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர்
- சச்சினும், டிராவிட்டும் விடை பெற்றனர்!
- கமலின் பேய் படத்தை எடுப்பது யார்? – கமல் பதில்!
- சொதப்பிய சென்னை..........!
- ராஜா - ராணி ------- குடும்பத்தோடு ஒரு பார்வை
- றகர் அணிக்கு நாமல் தலைவராக தெரிவு
- மகாஜனாக் கல்லூரி வீராங்கனைக்கு தங்கப்பதக்கம்
- கன்சிகா தெரிவில் கடுப்பான திரிசா.....!
-
▼
October
(31)
Advertising
Social Icons
Featured Posts
*
இவர் தற்போது இயக்கும் உலா என்ற படத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர் பிராவோ நடிக்கிறார்.
0 comments:
Post a Comment