
இலங்கை கிரிக்கெட் அணி யின் பயிற்சியாளராக அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவரும் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான கிரேக் செப்பல் நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை அணியின் தற்போதைய பயிற்சியாளராகவுள்ள கிரஹம் போர்ட் தனது இரு ஆண்டுகால ஒப்பந்தம் அடுத்த வருடம் ஜனவரி மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில் பயிற்சியாளர் பதவியிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் அணிக்கான புதிய பயிற்சியாளரைத் தெரிவுசெய்வதற்கான முயற்சியில் இலங்கை கிரிக்கெட் சபை ஈடுபட்டு வருகின்றது.
இந்நிலையிலேயே இலங்கை அணியின் புதிய பயிற்சியாளராக கிரேக் செப்பல் நியமிக்கப்படலாம் என
0 comments:
Post a Comment