Wednesday, December 4, 2013

முன்பெல்லாம் எதிர்மறையாக பெயர் வைப்பதில்லை. படத்தின் முடிவு எதிர்மறையாக போய்விடும் என்ற உணர்பூர்வச் சிக்கல். ஆனால் இன்றைய இளைஞர்கள் இந்த சுமைகளிலிருந்து மீண்டிருக்கிறார்கள். மிஷ்கினிடம் இணை இயக்குனராக இருந்த ஜெ.வடிவேல் இயக்கும் படத்தின் பெயர் கள்ளப்படம். இது  ஜெ.வடிவேல் இயக்கும் முதல் படம்.

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search