
சமீபத்தில் கோச்சடையானின் டீஸர் வெளியாகியது. இந்நிலையில் படத்தின் ஒரு பாடலை மட்டும் விளம்பரத்துக்காக வெளியிடுகிறார்கள்.
எங்கே போகுதோ வானம் எனத் தொடங்கும் அந்தப் பாடலை ரஹ்மான் இசையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியிருக்கிறார். பாடலை எழுதியவர் கவிப்பேரரசு வைரமுத்து.
அக்டோபர் 7ம் திகதி இந்தப் பாடலை வெளியிடவுள்ளது கோச்சடையான் குழு.
0 comments:
Post a Comment