• Enter Slide 1 Title Here

    This is slide 1 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...

  • Enter Slide 2 Title Here

    This is slide 2 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...

  • Enter Slide 3 Title Here

    This is slide 3 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...

Showing posts with label ப்துபடம். Show all posts
Showing posts with label ப்துபடம். Show all posts

Friday, December 6, 2013

ஜில்லா', 'வீரம்', 'கோச்சடையான்' படங்கள் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 'கோச்சடையான்' ரிலீஸ் தள்ளிப்போவது உறுதி செய்யப்பட்டதும், இரண்டு படங்கள் களத்தில் குதிக்கத் தயாராக இருக்கின்றன.

1382419505_Vadivelu_in_Jaggajala_Pujabala_Tenaliraman_Movie_Stills (2)


இந்த சூழலில், வடிவேலுவின் 'ஜெகஜால புஜபல தெனாலிராமன்' படமும் அஜித், விஜய் படங்களோடு மோத இருக்கிறதாம். வடிவேலுவின் ரீஎன்ட்ரி பலமாக இருக்க வேண்டும் என்பதற்காக பொங்கலில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று திட்டமிடுகிறார்களாம்.'ஜெகஜால புஜபல தெனாலிராமன்' முழு நீளக் காமெடிப் படமாக உருவாகி உள்ளது.படத்தில் டபுள் ரோலில் நடித்திருக்கிறார் வடிவேலு. ஹீரோயினாக மீனாட்சி தீட்சித் நடித்துள்ளார். யுவராஜ் இயக்கியுள்ளார்.

விஜய், அஜித் படங்களுக்குத் தியேட்டர்கள் கைப்பற்றுவதைப் போல, வடிவேலு படத்துக்கும் தியேட்டர்களைக் கைப்பற்றும் முயற்சிகள் நடக்கின்றன.அதிகமான தியேட்டர்கள் கிடைக்கும் பட்சத்தில் தெனாலிராமனை ரிலீஸ் செய்வார்களாம்.

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search