• Enter Slide 1 Title Here

    This is slide 1 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...

  • Enter Slide 2 Title Here

    This is slide 2 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...

  • Enter Slide 3 Title Here

    This is slide 3 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...

Showing posts with label 2014. Show all posts
Showing posts with label 2014. Show all posts

Thursday, December 12, 2013

எம்‌. ஜி ஆர் ரசிகர்களுக்கு ஒரு மனக்குறை. அவர்கள் தலைவ‌ரின் படங்கள் இப்போது வெளியிட்டாலும் வார இறுதியில் அரங்கு நிறைந்துவிடுகிறது. அப்படிப்பட்டவ‌ரின் படங்கள் டி‌ஜிட்டலில் மேம்படுத்தப்பட்டு வெளியாவதில்லை. எதிர்முகாமில் கர்ணன் தொடங்கி பல படங்கள் டி‌ஜிட்டலில் மேம்படுத்தி வெளியிட்டு வசூலையும் வா‌ரிக் குவிக்கிறார்கள். ரத்தங்களின் ஏக்கத்தைப் போக்க வருகிறது நாடோடி மன்னன்.


Nadodi-Mannan-Songs

எம்‌ஜிஆர், ஜெயலலிதா நடிப்பில் 1965 ல் வெளியான படம் நாடோடி மன்னன். எம்‌ஜிஆ‌ரின் சூப்பர்ஹிட் படங்களில் ஒன்று. பி.ஆர்.பந்துலு படத்தை இயக்கியிருந்தார். படத்தின் ஹைலைட் விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் இசையும், கண்ணதாசனின் பாடல்களும். அதே அந்தப் பறவை போல வாழ வேண்டும், நாணமோ இன்னும் நாணமோ, ஓடும் மேகங்களே... என்று எல்லாப் பாடல்களும் எவர்கி‌ரின்.பாடல்களுக்காகவே பலமுறை பார்க்கப்பட்ட நாடோடி மன்னனை டி‌ஜிட்டலில் மேம்படுத்தி 2014 ஜனவ‌ரியில் வெளியிடுகிறார்கள். ரத்தத்தின் ரத்தங்கள் இப்போதே பேனருக்கும், கட்அவுட்டுக்கும் ஆர்டர் கொடுக்கலாம்.

download

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search