வெலிவேரிய குடிநீர் பிரச்சினைக்கு காரணமென பிரதேசமக்களால் குற்றம் சுமத்தப்பட்டுள்ள தொழிற்சாலை தவறாக இயங்கியமை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டால், அந்த தொழிற்சாலை மூடப்படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தொழிற்சாலையின் பிரதிநிதிகள், அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகளை இன்றைய தினம் சந்தித்த ஜனாதிபதி, பிரச்சினையை முடிவிற்கு கொண்டு வருவதற்கு பல்வேறு தீர்வுகளை முன்வைத்ததாக ஜனாதிபதி பேச்சாளர் மற்றும் சர்வதேச ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்கு உரிய அதிகாரிகள் பொறுப்புடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அத்துடன், அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம் குடிநீர் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தொழிற்சாலை தவறாக இயங்கியமை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டால், அதனை மூடுவதற்கும், தொழிற்சாலை உரிய விதிமுறைகளுக்கு அமைய இயங்கினால், முதலீட்டு வலயத்தில் அதனை மீண்டும் அமைப்பதற்கு காலஅவகாசம் வழங்குவதற்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக, ஜனாதிபதி பேச்சாளர் மற்றும் சர்வதேச ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Monday, August 12, 2013
Posted by V4Tamil .com on 9:27 PM in #government, #news, #srilanka, #தொழிற்சாலை, சுவாரசியம் No comments »
Search
Popular Posts
-
தன் மீது பதிந்துள்ள 'ப்ளேபாய் இமேஜை' மாற்றும் முயற்சியில் தீவிரமடைந்துள்ளார் சித்தார்த். அதன் காரணமாக, 'ஜிகர்தண்டா' படத்தில்...
-
பொலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் மனைவி சூசனை விவகாரத்து செய்யப் போவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.பொலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் நடிகர் ...
-
தணிக்கைப் பகுதியில்(சென்சார் போர்டில்), அரசியல் சார்பானவர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும், என, கமல்ஹாசன் கூறினார்....
-
14 ஆவது உலக சாம்பியன்ஷிப் மெய்வல்லுநர் போட்டிகள் ரஷ்யாவின் மொஸ்கோவில் நடைபெறுகின்றன. இதில் இன்று காலை நடைபெற்ற தகுதிகாண் போட்டிகளின், ஈட்டி...
-
ரஜினி, கமல், அஜித் என்று தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாள உள்ளிட்ட தென்னிந்திய ...
-
கோ படத்தில் அறிமுகமான போது அடுத்த சிம்ரன் ரேஞ்சில் பேசப்பட்ட கார்த்திகாவுக்கு கடைசியில் கிடைத்தது அருண் விஜய் ஜோடியாக டீல் என்ற ஒரேயொரு படம்...
-
இலங்கை அணி வீரர் குமார் சங்கக்கார சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருதை (ODI Cricketer of the year awar...
-
யாழ் மோட்டார் பந்தயக் கொண்டாட்டம் 2013 என்ற மோட்டார் பந்தய போட்டி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.இவ் பந்தய போட்டி, செப்டெம்பர் மாத நடுப்பக...
-
துபாய் முத்தமிழ்ச் சங்கம் சார்பில் நடிகர் பிரபுவுக்கு துபாய் கான்கார்ட் ஹோட்டலில் வரவேற்பு அளிக்கப்பட்டது. டிசம்பர் 26ஆம் தேதி மாலை 5 மணிக்க...
-
பிரான்சில் அதிக அளவில் உற்பத்தியாகும் முட்டைகளின் விலையை உயர்த்த வலியுறுத்தும் போராட்டத்தில் தினமும் சுமார் 1,00,000 முட்டைகள் சாலைகளில் போட...
Powered by Blogger.
Blog Archive
-
▼
2013
(313)
-
▼
August
(29)
- மெட்ராஸ் கபே' படத்தை தடுக்க யாருக்கும் உரிமை கிடைய...
- வெற்றிகரமான வீரராக வரலாற்றில் பதிவானார் போல்ட்
- GSC கிண்ணத்தை சுவீகரித்தது மைக்கல் அணி
- தேசிய மெய்வல்லுநர் அணி பயிற்சிக்காக வடக்கிலிருந்து...
- யாழ்ப்பாணம் வரும் ரா அதிகாரி - இதுவே மெட்ராஸ் கஃபே...
- 14வது உலக தடகள போட்டிகள் - 200 மீட்டர் ஓட்டம் - உச...
- யாழில் மோட்டார் பந்தய போட்டி.
- நியூசிலாந்து செல்லுமா இந்தியா..?
- இங்கிலாந்து பிரீமியர் லீக் போட்டிகள் இன்று ஆரம்பம்
- இலங்கையின் நதீகா லக்மாலி இறுதிப் போட்டிக்கு தகுதி.
- நடிகர் மணிவண்ணன் மனைவி செங்கமலம் இன்று திடீர் மரணம்
- தலைவா படத்திற்காக விஜய் உண்ணாவிரதம்
- கயானா அமேசன் வாரியஸ் அணியில் லசித் மலிங்க
- பகலிரவு டெஸ்ற் போட்டியில் இலங்கை அணி..!
- வெற்றி யாருக்கு? - GSC கிண்ணத்துக்கான இறுதிப்போட்ட...
- நிபந்தனைகளின் அடிப்படையில் தலைவா படத்தை 23ம் திகதி...
- டென்னிஸிலிருந்து ஓய்வு பெறுகின்றேன் - மரியன் பர்டோலி
- முன்னாள் சர்வதேச கிரிக்கட் நடுவர் பொன்னுத்துரை கால...
- யாழ்ப்பாணத்தில்- சா்வதேச திரைப்பட விழா
- #CPL போட்டிகளில் மஹேல
- செல்வநாயகத்தை போன்றே விக்னேஸ்வரனும் ஒரு இனவாதி- எஸ...
- இன்று பிறந்தநாள் கொண்டாடும் அர்ஜுன்
- பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றி
- யாழ் வீர்களுக்கு பயிற்சியளிக்கும் சுசந்திக்கா
- தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் கையளிக்கப்படவுள்ளது
- இலங்கை கிரிக்கெட் வீரருக்கு தொடர்பு.
- ஸ்ருதியின் சம்பளம் ஒன்றரை கோடி
- தவறாக இயங்கியமை உறுதிசெய்யப்பட்டால் தொழிற்சாலை மூட...
- 2,00,000 முட்டைகளை தெருவில் போட்டு உடைத்த விவசாயிகள்.
-
▼
August
(29)
Advertising
Social Icons
Featured Posts
*

0 comments:
Post a Comment